velli kinnamdhaan
TM Soundararajan, PSusheela (humming)
Music: MS Viswanathan
Lyrics: Vaali
Film: Uyarndha Manidhan (1968)

http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0000183

பாடல்

வெள்ளிக்கிண்ணம்தான்
தங்க கைகளில்
முத்துப் புன்னகை
அந்தக் கண்களில்
வைர சிலைதான்
எந்தன் பக்கத்தில்

சித்திர விழிகளென்ன மீனோ மானோ....அஹ ஹா...
செவ்விதழ் வடித்ததென்ன பாலோ தேனோ....அஹ ஹா...
முத்திரைக் கன்னங்கள் என்ன பூவோ பொன்னோ....அஹ ஹா...
முத்திரைக் கன்னங்கள் என்ன பூவோ பொன்னோ
மோகத்தில் துடித்ததென்ன நீயோ நானோ
மோகத்தில் துடித்ததென்ன நீயோ நானோ
இன்னும் சொல்லவோ இன்பமல்லவோ....அஹ ஹா...ஹொ ஹொ ஹோ.......அஹ ஹா...

கட்டுடல் சுமந்த மகள் முன்னே செல்ல....அஹ ஹா...
கை தொட்டுத் தலைவன் அவள் பின்னே செல்ல....அஹ ஹா...
காலத்தை நில் என்று சொன்ன மாயம் என்ன....அஹ ஹா...
காலத்தை நில் என்று சொன்ன மாயம் என்ன
கண்பட்டுக் கலந்து கொண்ட வேகம் என்ன
கண்பட்டுக் கலந்து கொண்ட வேகம் என்ன
இன்னும் சொல்லவோ இன்பமல்லவோ ..ல ல லா ல லா......

வெள்ளிக்கிண்ணம்தான்...ஆ...
தங்க கைகளில்...ஆ...
முத்துப் புன்னகை...ஆ...
அந்தக் கண்களில்...ஆ...
வைர சிலைதான்...ஆ...
எந்தன் பக்கத்தில்...ஆ...
தொட்டுக்கலந்தால் ...ஆ...
அதுதான் சுகம்...ஆ... ..ல ல லா ல லா.....
Lyrics

veLLikkiNNamthaan
thanga kaigaLil
muththup punnagai
andhak kaNgaLil
vaira silaidhaan
endhan pakkaththil

siththira vizigaLenna meenoe maanoe....aha haa...
sevvidhazh vadiththadhenna paaloe thaenoe....aha haa...
muththiraik kannangaL enna poovoe ponnoe....aha haa...
muththiraik kannangaL enna poovoe ponnoe
moegaththil thudiththadhenna neeyoe naanoe
moegaththil thudiththadhenna neeyoe naanoe
innum sollavoe inbamallavoe....aha haa...ho ho hoe.......aha haa...

kattudal sumandha magaL munnae sella....aha haa...
kai thottuth thalaivan avaL pinnae sella....aha haa...
kaalaththai nil endru sonna maayam enna....aha haa...
kaalaththai nil endru sonna maayam enna
kaNpattuk kalandhu koNda vaegam enna
kaNpattuk kalandhu koNda vaegam enna
innum sollavoe inbamallavoe ..la la laa la laa......

veLLikkiNNamthaan...aa...
thanga kaigaLil...aa...
muththup punnagai...aa...
andhak kaNgaLil...aa...
vaira silaidhaan...aa...
endhan pakkaththil...aa...
thottukkalandhaal ...aa...
adhuthaan sugam...aa... ..la la laa la laa.....












Tamil Film Songs
| Home