thaane mulaitha maram thaniyaga valarndha maram
Singer: TM Soundarajan
Singers in the film: TM Soundarajan, P Susheela, SP Balasubramaniam, LR Easwari
Music: MS Viswanathan ; Assistance: Joseph Krishna
Lyrics: Kannadasan ; Assistance: Panju Arunachalam
Cast: Muthuraman, KR Vijaya, Major Sunderrajan, RS Manohar, Nagesh, VK Ramasamy, M Banumathy, CK Saraswathy
Story: Thooyavan
Screenplay / Direction: AC Thirulokchander
Producers: R Venkatraman, K Arumugam, Amutham Pictures
Dialogues: Viyatnam veedu Sundaram

https://www.youtube.com/watch?v=kNgxlqeEBs0


பாடல்

TMS:
தானே முளைத்த மரம் தனியாக வளர்ந்த மரம்
ஏன் முளைத்ததென்றாயோ என் செல்வமே
எனக்கே தெரியாதம்மா

தானே முளைத்த மரம் தனியாக வளர்ந்த மரம்
ஏன் முளைத்ததென்றாயோ என் செல்வமே
எனக்கே தெரியாதம்மா

ஆசையெனும் காட்டுக்குள்ளே பாதிவழி போனவர்கள்...
ஆசையெனும் காட்டுக்குள்ளே பாதிவழி போனவர்கள்
தான் செய்த பாவம் அம்மா என் செல்வமே
நான் செய்த பாவம் இல்லை

பால் குடித்த பாசம் இல்லை
அள்ளி சென்ற பாடம் இல்லை
பால் குடித்த பாசம் இல்லை
அள்ளி சென்ற பாடம் இல்லை
ஊருக்கு நான் யாரம்மா என் செல்வமே
உறவுக்கு நீ யாரம்மா

தானே முளைத்த மரம் தனியாக வளர்ந்த மரம்
ஏன் முளைத்ததென்றாயோ என் செல்வமே
எனக்கே தெரியாதம்மா

கல்லுக்கும் நெஞ்சமுண்டு
கண்ணுண்டு கண்ணீர் உண்டு...
கல்லுக்கும் நெஞ்சமுண்டு
கண்ணுண்டு கண்ணீர் உண்டு
சொன்னவள் நீதானம்மா
என் தெய்வத்தை உன்னிடம் கண்டேனம்மா

தொட்டியில் வாழ்ந்த பிள்ளை
தொட்டிலில் வாழ்ந்ததில்லை
தொட்டியில் வாழ்ந்த பிள்ளை
தொட்டிலில் வாழ்ந்ததில்லை
அப்பன் என்றழைத்தாயம்மா
அதில் என் கற்பனை வளர்த்தாயம்மா

அன்பென்றும் ஆசையென்றும் பண்பென்றும் பாசமென்றும்
சொன்னதை கேட்டேனம்மா
அதை நான் சொர்கத்தில் காண்பேனம்மா
சொர்கத்தில் காண்பேனம்மா

தானே முளைத்த மரம் தனியாக வளர்ந்த மரம்
ஏன் முளைத்ததென்றாயோ என் செல்வமே
எனக்கே தெரியாதம்மா

ஆரிராரிரோ ஆரிராரிரோ
ஆரிராரிரோ ஆரிராரிரோ
Lyrics

TMS:
thaanae muLaiththa maram thaniyaaga vaLarndha maram
aen muLaiththadhendraayoe en selvamae
enakkae theriyaadhammaa

thaane muLaiththa maram thaniyaaga vaLarndha maram
aen muLaiththadhendraayoe en selvamae
enakkae theriyaadhammaa

aasaiyenum kaattukkuLLae paadhivazhi poenavargaL...
aasaiyenum kaattukkuLLae paadhivazhi poenavargaL
thaan seidha paavam ammaa en selvamae
naan seidha paavam illai

paal kudiththa paasam illai
aLLi sendra paadam illai
paal kudiththa paasam illai
aLLi sendra paadam illai
oorukku naan yaarammaa en selvamae
uRavukku nee yaarammaa

thaane muLaiththa maram thaniyaaga vaLarndha maram
aen muLaiththadhendraayoe en selvamae
enakkae theriyaadhammaa

kallukkum nenjamundu
kaNNundu kaNNeer undu...
kallukkum nenjamundu
kaNNundu kaNNeer undu
sonnavaL needhaanammaa
en dheivaththai unnidam kandaenammaa

thottiyil vaazhndha piLLai
thottilil vaazhndhadhillai
thottiyil vaazhndha piLLai
thottilil vaazhndhadhillai
appan endrazhaiththaayammaa
adhil en kaRpanai vaLarththaayammaa

anbendrum aasaiyendrum paNbendrum paasamendrum
sonnadhai kaettaenammaa
adhai naan sorgaththil kaaNbaenammaa
sorgaththil kaaNbaenammaa

thaane muLaiththa maram thaniyaaga vaLarndha maram
aen muLaiththadhendraayoe en selvamae
enakkae theriyaadhammaa

aariraariro aariraariro
aariraariro aariraariro


Tamil Film Songs
| Home