|
|
|
aanai muganae aadhi mudhalaanavanae.....pullaiyaaru koyilukku TM Soundararajan, P Leela |
| பாடல் TMS: ஆனை முகனே ஆதி முதலானவனே பானை வயிற்றோனே பக்தர்களை காப்பவனே மோனை பொருளே மூத்தவனே கணேசா கணேசா...ஏனென்று கேளுமயா இந்த ஏழை முகம் பாருமயா.... குழுவினர்: ஓஹோய் புள்ளையாரு கோயிலுக்கு பொழுதிருக்க வந்திருக்கும் புள்ளையாரு இந்த பிள்ளையாரு PL: புள்ளையாரு கோயிலுக்கு பொழுதிருக்க வந்திருக்கும் புள்ளையாரு இந்த புள்ளையாரு குழுவினர்: புள்ளையாரு இந்த பிள்ளையாரு PL: வள்ளியம்மை நேசத்திலே வனவேடன் வேஷத்திலே குழுவினர்: வள்ளியம்மை நேசத்திலே வனவேடன் வேஷத்திலே PL: வாட்டங்கொண்ட வேலனுக்கு உதவி செஞ்சாரு யானை உருவில் வந்தாரு இந்த வாதங்கொண்ட மாப்பிள்ளைக்கு என்னடி செய்வாரு பெண்ணுக்கு எங்கடி போவாரு குழுவினர்: பெண்ணுக்கு எங்கடி போவாரு PL: புள்ளையாரு கோயிலுக்கு பொழுதிருக்க வந்திருக்கும் புள்ளையாரு இந்த புள்ளையாரு குழுவினர்: புள்ளையாரு இந்த பிள்ளையாரு TMS: ஆஹா...குலுக்கி மினுக்கிக்கிட்டு குடங்களையும் தூக்கிகிட்டு தளுக்கு நடை போட்டுக்கிட்டு ஜாடையிலே பாத்துக்கிட்டு கொளத்தங்கரை ஓரத்திலே அட எங்கப்பா.. கணேசா மயக்கம் வரும் நேரத்திலே கூட்டமா வந்திருக்கும்.. இவங்க நோட்டமென்ன சொல்லுமப்பா.. இவங்க நோட்டம் என்ன சொல்லுமப்பா ....... குழுவினர்: ஓஹோய் PL: தனக்கொருத்தியில்லாமே தனிச்சிருக்கும் சாமியிடம் குழுவினர்: சாமியிடம் சாமியிடம் சாமியிடம்..சாமி PL: தனக்கொருத்தியில்லாமே தனிச்சிருக்கும் சாமியிடம் எனக்கொருத்தி வேணுமின்னு கேக்க வந்தாரோ ஏங்கி ஏங்கி ஏங்கி எத பாக்க வந்தாரோ குழுவினர்: ஏங்கி ஏங்கி ஏங்கி எத பாக்க வந்தாரோ TMS: ஏய் போக்கிரி குட்டிகளா தண்ணி தூக்க போறது போல் கண்ணி போட வந்திருக்கும் பொண்ணு யாரு இவ புருஷன் யாரு கன்னி யாரு அந்த கள்ளி யாரு வேப்பெண்ணைய பூசிக்கிட்டு வெறுங்கையாலே கிண்டிவிட்டு வேப்பெண்ணைய பூசிக்கிட்டு வெறுங்கையாலே கிண்டிவிட்டு வேடுகட்டும் கூந்தலிலே செங்கமலம் காக்கா கூடுகட்ட பாக்குதடி ருக்குமணி செங்கமலம் செங்கமலம் ருக்குமணி ருக்குமணி தண்ணி தூக்க போறது போல் கண்ணி போட வந்திருக்கும் பொண்ணு யாரு இவ புருஷன் யாரு கன்னி யாரு அந்த கள்ளி யாரு குழுவினர்: ஓஹோய் PL: கட்டழகப் பாருங்கடி காலப் புடிச்சு வாருங்கடி குழுவினர்: கட்டழகப் பாருங்கடி காலப் புடிச்சு வாருங்கடி TMS: ஏய் ஒய்யார பெண்டுகளா ஒடம்பை தொளைக்கும் வண்டுகளா ஒய்யார பெண்டுகளா ஒடம்பை தொளைக்கும் வண்டுகளா PL: நொண்டி கை நொண்டி கை ஊளை மூக்கு ஊளை மூக்கு குழுவினர்: நொண்டி கை நொண்டி கை ஊளை மூக்கு ஊளை மூக்கு TMS: கோண மூஞ்சி கோண மூஞ்சி கோண மூஞ்சி கோண மூஞ்சி பூனை முழி பூனை முழி குழுவினர்: நொண்டி காலு சட்டி தலை TMS: சொத்த பல்லு பட்டி வாயி குழுவினர்: நொண்டி காலு சட்டி தலை TMS: சொத்த பல்லு பட்டி வாயி குழுவினர்: நீதான் TMS: நீங்கதான் குழுவினர்: நீதான் TMS: நீங்கதான் குழுவினர்: புடிங்கடி TMS: நில்லுங்கடி | Lyrics TMS: aanai muganae aadhi mudhalaanavanae paanai vayitroenae bakthargaLai kaappavanae moenai poruLae mooththavanae gaNaesaa gaNaesaa...aenendru kaeLumayaa indha aezhai mugam paarumayaa.... Chorus: oehoey puLLaiyaaru koeyilukku pozhudhirukka vandhirukkum puLLaiyaaru indha piLLaiyaaru PL: puLLaiyaaru koeyilukku pozhudhirukka vandhirukkum puLLaiyaaru indha puLLaiyaaru Chorus: puLLaiyaaru indha piLLaiyaaru PL: vaLLiyammai naesaththilae vanavaedan vaeshaththilae Chorus: vaLLiyammai naesaththilae vanavaedan vaeshaththilae PL: vaattangoNda vaelanukku udhavi senjaaru yaanai uruvil vandhaaru indha vaadhankoNda maappiLLaikku ennadi seivaaru peNNukku engadi poevaaru Chorus: peNNukku engadi poevaaru PL: puLLaiyaaru koeyilukku pozhudhirukka vandhirukkum puLLaiyaaru indha puLLaiyaaru Chorus: puLLaiyaaru indha piLLaiyaaru TMS: aahaa...kulukki minukkikkittu kudangaLaiyum thookkikittu thaLukku nadai poettukkittu jaadaiyilae paaththukkittu koLaththangarai oeraththilae ada engappaa.. gaNaesaa mayakkam varum naeraththilae koottamaa vandhirukkum.. ivanga noettamenna sollumappaa.. ivanga noettam enna sollumappaa ....... Chorus: oehoey PL: thanakkoruththiyillaamae thanichchirukkum saamiyidam Chorus: saamiyidam saamiyidam saamiyidam..saami PL: thanakkoruththiyillaamae thanichchirukkum saamiyidam enakkoruththi vaeNuminnu kaekka vandhaaroe aengi aengi aengi edha paakka vandhaaroe Chorus: aengi aengi aengi edha paakka vandhaaroe TMS: aey poekkiri kuttigaLaa thaNNi thookka poeRadhu poel kaNNi poeda vandhirukkum poNNu yaaru iva purushan yaaru kanni yaaru andha kaLLi yaaru vaeppeNNaiya poosikkittu veRungaiyaalae kiNdivittu vaeppeNNaiya poosikkittu veRungaiyaalae kiNdivittu vaedukattum koondhalilae sengamalam kaakkaa koodukatta paakkudhadi rukkumaNi sengamalam sengamalam rukkumaNi rukkumaNi thaNNi thookka poeRadhu poel kaNNi poeda vandhirukkum poNNu yaaru iva purushan yaaru kanni yaaru andha kaLLi yaaru Chorus: oehoey PL: kattazhagap paarungadi kaalap pudichchu vaarungadi Chorus: kattazhagap paarungadi kaalap pudichchu vaarungadi TMS: aey oyyaara peNdugaLaa odambai thoLaikkum vandugaLaa oyyaara peNdugaLaa odambai thoLaikkum vandugaLaa PL: nondi kai nondi kai ooLai mookku ooLai mookku Chorus: nondi kai nondi kai ooLai mookku ooLai mookku TMS: koeNa moonji koeNa moonji koeNa moonji koeNa moonji poonai muzhi poonai muzhi Chorus: nondi kaalu chatti thalai TMS: soththa pallu patti vaayi Chorus: nondi kaalu chatti thalai TMS: soththa pallu patti vaayi Chorus: needhaan TMS: neengadhaan Chorus: needhaan TMS: neengadhaan Chorus: pudingadi TMS: nillungadi |