paattu ore oru paattuTM Soundararajan, P Susheela |
பாடல் PS: பாட்டு ஒரே பாட்டு ட்ம்ஸ்: பாட்டு ஒரே ஒரு பாட்டு TMS, PS: பாட்டு ஒரே பாட்டு பாட்டு ஒரே ஒரு பாட்டு PS: ஏட்டினிலும் எழுத்தினிலும் ஒரே ஒரு பாட்டு அதை எழுதும்போதும் மயக்கம் வரும் ஒரே ஒரு பாட்டு ஏட்டினிலும் எழுத்தினிலும் ஒரே ஒரு பாட்டு அதை எழுதும்போதும் மயக்கம் வரும் ஒரே ஒரு பாட்டு TMS: தோட்டம் தேடி நடக்க சொல்லும் ஒரே ஒரு பாட்டு தோட்டம் தேடி நடக்க சொல்லும் ஒரே ஒரு பாட்டு தூக்கமின்றி அலைய வைக்கும் ஒரே ஒரு பாட்டு பாட்டு ஒரே பாட்டு PS: பாட்டு ஒரே ஒரு பாட்டு தாய் தடுத்தால் கேட்பதில்லை ஒரே ஒரு பாட்டு TMS: பெற்ற தந்தையையும் மதிப்பதில்லை ஒரே ஒரு பாட்டு PS: தாய் தடுத்தால் கேட்பதில்லை ஒரே ஒரு பாட்டு TMS: பெற்ற தந்தையையும் மதிப்பதில்லை ஒரே ஒரு பாட்டு பாய் விரித்துப் படுக்கும்போதும் ஒரே ஒரு பாட்டு பாய் விரித்துப் படுக்கும்போதும் ஒரே ஒரு பாட்டு PS: பாதியிலே விழிக்க சொல்லும் ஒரே ஒரு பாட்டு பாட்டு ஒரே பாட்டு TMS: பாட்டு ஒரே ஒரு பாட்டு உறவு பார்த்து வருவதில்லை உருவம் கண்டு பிறப்பதில்லை நிலவு மங்கை எழுதி வைத்த பாட்டு PS: உறவு பார்த்து வருவதில்லை உருவம் கண்டு பிறப்பதில்லை நிலவு மங்கை எழுதி வைத்த பாட்டு TMS, PS: நம் இருவருக்கும் தெரிந்ததுதான் காதலென்னும் பாட்டு பாட்டு ஒரே பாட்டு பாட்டு ஒரே ஒரு பாட்டு காதல் பாட்டு ஒரே பாட்டு பாட்டு ஒரே ஒரு பாட்டு...ஹ்ம்ம்... | Lyrics PS: paattu orae paattu TMS: paattu orae oru paattu TMS, PS: paattu orae paattu paattu orae oru paattu PS: aettinilum ezuththinilum orae oru paattu adhai ezudhumboedhum mayakkam varum orae oru paattu aettinilum ezuththinilum orae oru paattu adhai ezudhumboedhum mayakkam varum orae oru paattu TMS: thoettam thaedi nadakka sollum orae oru paattu thoettam thaedi nadakka sollum orae oru paattu thookkamindri alaiya vaikkum orae oru paattu paattu orae paattu PS: paattu orae oru paattu thaai thaduththaal kaetpadhillai orae oru paattu TMS: petra thanthaiyaiyum madhippadhillai orae oru paattu PS: thaai thaduththaal kaetpadhillai orae oru paattu TMS: petra thanthaiyaiyum madhippadhillai orae oru paattu paai viriththup padukkumboedhum orae oru paattu paai viriththup padukkumboedhum orae oru paattu PS: paadhiyilae vizhikka sollum orae oru paattu paattu orae paattu TMS: paattu orae oru paattu uRavu paarththu varuvadhillai uruvam kaNdu piRappadhillai nilavu mangai ezudhi vaiththa paattu PS: uRavu paarththu varuvadhillai uruvam kaNdu piRappadhillai nilavu mangai ezudhi vaiththa paattu TMS, PS: nam iruvarukkum therindhadhudhaan kaadhalennum paattu paattu orae paattu paattu orae oru paattu kaadhal paattu orae paattu paattu orae oru paattu...hmm... |