ellorum nalam vaazha naan paaduvenT M Soundararajan |
பாடல் எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன் நான் வாழ யார் பாடுவார் என் பாடல் நான் பாட பலர் ஆடுவார் இனி என்னோடு யார் ஆடுவார் பூப் போன்ற என்னுள்ளம் யார் கண்டது பொல்லாத மனம் என்று பேர் வந்தது வழி இல்லாத ஏழை எது சொன்னாலும் பாவம் என் நெஞ்சம் என்னோடு பகை ஆனது எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன் நான் வாழ யார் பாடுவார் என் பாடல் நான் பாட பலர் ஆடுவார் இனி என்னோடு யார் ஆடுவார் கண்ணீரை நான் எங்கு கடன் வாங்குவேன் அது கடனாக வந்தாலும் தடை போடுவேன் ஞாயங்கள் தெளிவாக நாள் ஆகலாம் நான் யாரென்று அப்போது நீ காணலாம் எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன் நான் வாழ யார் பாடுவார் என் பாடல் நான் பாட பலர் ஆடுவார் இனி என்னோடு யார் ஆடுவார் உன் பார்வை என் மீது விழுகின்றது உன் எண்ணம் எதுவென்று தெரிகின்றது நான் இப்போது ஊமை மொழி இல்லாத பிள்ளை என்றேனும் ஓர் நாளில் நான் பேசலாம் உன் பாதை நீ கண்டு நீ வாழலாம் இனி என் பாதை நான் கண்டு நான் போகலாம் எங்கே நீ சென்றாலும் சுகமாகலாம் நான் எப்போதும் நீ வாழ இசை பாடலாம் எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன் நான் வாழ யார் பாடுவார் | Lyrics elloerum nalam vaazha naan paaduvaen naan vaazha yaar paaduvaar en paadal naan paada palar aaduvaar ini ennoedu yaar aaduvaar poop poendra ennuLLam yaar kandathu pollaadha manam endru paer vandhadhu vazhi illaadha aezhai edhu sonnaalum paavam en nenjam ennoedu pagai aanadhu elloerum nalam vaazha naan paaduvaen naan vaazha yaar paaduvaar en paadal naan paada palar aaduvaar ini ennoedu yaar aaduvaar KaNNeerai naan engu kadan vaanguvaen adhu kadanaaga vandhaalum thadai poeduvaen gnaayangaL theLivaaga naaL aagalaam naan yaarendru appoedhu nee kaaNalaam elloerum nalam vaazha naan paaduvaen naan vaazha yaar paaduvaar en paadal naan paada palar aaduvaar ini ennoedu yaar aaduvaar un paarvai en meedhu vizhugindrathu un eNNam edhuvendru therigindrathu naan ippoedhu oomai mozhi illaadha piLLai endraenum oer naaLil naan paesalaam un paadhai nee kandu nee vaazhalaam ini en paadhai naan kandu naan poegalaam enge nee sendraalum sugamaagalaam naan eppoedhum nee vaazha isai paadalaam elloerum nalam vaazha naan paaduvaen naan vaazha yaar paaduvaar |