Vidhiyennum kuzhandhai kayil ulagam thannai vilaiyada koduthu vitaal iyarkaiannai 
Sirgazhi Govindarajan
Music: Viswanathan Ramamurthy
Lyrics: Pattukkottai Kalyanasundaram
Film: Thanga Padhumai (1959)
Cast: Sivaji Ganesan, Padmini

http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0001840

பாடல்

விதியென்னும் குழந்தை கையில்
உலகம் தன்னை விளையாட
கொடுத்து விட்டாள் இயற்கை அன்னை

அது விட்டெறியும் உருட்டிவிடும்
மனிதர் வாழ்வை
மேல் கீழாய் புரட்டிவிடும்
வியந்திடாதே

மதியுண்டு கற்புடைய
மனைவியுண்டு வலிமையுண்டு
வெற்றி தரும் வருந்திடாதே
எதிர்த்து வரும் துன்பத்தை
மிதிக்கும் தன்மை எய்திவிட்டால்
காண்பதெல்லாம் இன்பமப்பா
Lyrics

vidhiyennum kuzhandhai kaiyil
ulagam thannai viLaiyaada
koduththu vittaaL iyaRkai annai

adhu vitteRiyum uruttividum
manidhar vaazhvai
mael keezhaai purattividum
viyandhidaadhae

madhiyuNdu kaRpudaiya
manaiviyuNdu valimaiyuNdu
vetri tharum varundhidaadhae
edhirththu varum thunbaththai
midhikkum thanmai eidhivittaal
kaaNbadhellaam inbamappaa


Tamil Film Songs
| Home