|
|
|
Devan koil mani osaiSeergazhi Govindarajan |
| பாடல் தேவன் கோவில் மணி ஓசை நல்ல சேதிகள் சொல்லும் மணி ஓசை தேவன் கோவில் மணி ஓசை நல்ல சேதிகள் சொல்லும் மணி ஓசை பாவிகள் மீதும் ஆண்டவன் காட்டும் பாசத்தின் ஓசை மணி ஓசை தேவன் கோவில் மணி ஓசை நல்ல சேதிகள் சொல்லும் மணி ஓசை ஊரார் வெறுத்தால் உலகம் பழித்தால் உதவும் கோவில் மணி ஓசை தாயார் வடிவில் தாவி அணைத்தே தழுவும் நெஞ்சின் மணி ஓசை இது உறவினை கூறும் மணி ஓசை இவன் உயிரினை காக்கும் மணி ஓசை தேவன் கோவில் மணி ஓசை நல்ல சேதிகள் சொல்லும் மணி ஓசை அருமை மகனே என்றொரு வார்த்தை வழங்கும் கோவில் மணி ஓசை அண்ணா அண்ணா எனும் ஓர் குரலில் அடங்கும் கோவில் மணி ஓசை இது ஆசை கிழவன் குரலோசை அவன் அன்பினை காட்டும் மணி ஓசை தேவன் கோவில் மணி ஓசை நல்ல சேதிகள் சொல்லும் மணி ஓசை பாவிகள் மீதும் ஆண்டவன் காட்டும் பாசத்தின் ஓசை மணி ஓசை தேவன் கோவில் மணி ஓசை நல்ல சேதிகள் சொல்லும் மணி ஓசை |