|
|
|
yaarukku maapillai yaaroP Susheela |
| பாடல் யாருக்கு மாப்பிள்ளை யாரோ அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ....ஓ ஓ ஓ ஓஹோ . யாருக்கு மாப்பிள்ளை யாரோ அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ எந்த பார்வை பட்டு சொந்த உள்ளம் விட்டு எங்கே மயங்கி நின்றாரோ யாருக்கு மாப்பிள்ளை யாரோ அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ ஆ அ ஆ அ......ஆ அ ஆ அ ஹஹ ஹஹ ஹஹ ஹஹ ஹஹ ஹஹ ஹ ஓ ஓஓ...ஓ ஓஓ. ஹொஹொ ஹொஹொ ஹொஹொ ஹொஹொ ஹொஹொ ஹொஹொ ஹொ ஹொ கட்டவிழ்ந்து கண் மயங்குவாரோ அதில் கை கலந்து காதல் புரிவாரோ கட்டவிழ்ந்து கண் மயங்குவாரோ அதில் கை கலந்து காதல் புரிவாரோ தொட்டு தொட்டு பேசி மகிழ்வாரோ இல்லை தூர நின்று ஜாடை புரிவாரோ தொட்டு தொட்டு பேசி மகிழ்வாரோ இல்லை தூர நின்று ஜாடை புரிவாரோ தூர நின்று ஜாடை புரிவாரோ எந்த பார்வை பட்டு சொந்த உள்ளம் விட்டு எங்கே மயங்கி நின்றாரோ யாருக்கு மாப்பிள்ளை யாரோ அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ லாலா.....லாலா...லாலா...... ஆ அ ஆ அ......ஆ அ ஆ அ ஹஹ ஹஹ ஹஹ ஹஹ ஹஹ ஹஹ ஹ ஓ ஓஓ...ஓ ஓஓ. ஹொஹொ ஹொஹொ ஹொஹொ ஹொஹொ ஹொஹொ ஹொஹொ ஹொ ஹொ ஊரறிய மாலை இடுவாரோ இல்லை ஓடி விட எண்ணமிடுவாரோ ஊரறிய மாலை இடுவாரோ இல்லை ஓடி விட எண்ணமிடுவாரோ சீர்வரிசை தேடி வருவாரோ இல்லை சின்ன இடை எண்ணி வருவாரோ சீர்வரிசை தேடி வருவாரோ இல்லை சின்ன இடை எண்ணி வருவாரோ சின்ன இடை எண்ணி வருவாரோ எந்த பார்வை பட்டு சொந்த உள்ளம் விட்டு எங்கே மயங்கி நின்றாரோ யாருக்கு மாப்பிள்ளை யாரோ அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ ஓ ஓ ஓ ஓஹோ ம் ம் ம் ம்ஹ்ம் ஓ ஓ ஓ | Lyrics yaarukku maappiLLai yaaroe avar engae piRandhirukkindraaroe....oe oe oe oehoe . yaarukku maappiLLai yaaroe avar engae piRandhirukkindraaroe endha paarvai pattu sondha uLLam vittu engae mayangi nindraaroe yaarukku maappiLLai yaaroe avar engae piRandhirukkindraaroe aa a aa a......aa a aa a haha haha haha haha haha haha ha oe oeoe...oe oeoe. hoho hoho hoho hoho hoho hoho ho ho kattavizhndhu kaN mayanguvaaroe adhil kai kalandhu kAdhal purivaaroe kattavizhndhu kaN mayanguvaaroe adhil kai kalandhu kAdhal purivaaroe thottu thottu paesi magizhvaaroe illai dhoora nindru jaadai purivaaroe thottu thottu paesi magizhvaaroe illai dhoora nindru jaadai purivaaroe dhoora nindru jaadai purivaaroe endha paarvai pattu sondha uLLam vittu engae mayangi nindraaroe yaarukku maappiLLai yaaroe avar engae piRandhirukkindraaroe laalaa.....laalaa...laalaa...... aa a aa a......aa a aa a haha haha haha haha haha haha ha oe oeoe...oe oeoe. hoho hoho hoho hoho hoho hoho ho ho ooraRiya maalai iduvaaroe illai oedi vida eNNamiduvaaroe ooraRiya maalai iduvaaroe illai oedi vida eNNamiduvaaroe seervarisai thEdi varuvaaroe illai chinna idai eNNi varuvaaroe seervarisai thEdi varuvaaroe illai chinna idai eNNi varuvaaroe chinna idai eNNi varuvaaroe endha paarvai pattu sondha uLLam vittu engae mayangi nindraaroe yaarukku maappiLLai yaaroe avar engae piRandhirukkindraaroe oe oe oe oehoe m m m mhm oe oe oe |