thamizhukku amudhendru perP Susheela |
பாடல் தமிழுக்கு அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர் தமிழுக்கு நிலவென்று பேர் இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர் தமிழுக்கு மணமென்று பேர் இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் தமிழுக்கு மதுவென்று பேர்... தமிழுக்கு மதுவென்று பேர் இன்பத் தமிழ் எங்கள் உரிமைச் செம் பயிருக்கு வேர் பயிருக்கு வேர் தமிழுக்கு அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர் தமிழ் எங்கள் இளமைக்குப் பால்...ஆ... தமிழ் எங்கள் இளமைக்குப் பால் இன்பத் தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல் புலவர்க்கு வேல் தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன் சுடர் தந்த தேன் தமிழுக்கு அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர் தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் வயிரத்தின் வாள் தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ தமிழுக்கு அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ்.... | Lyrics Thamizhukku amudhendru paer andhath Thamizh inbath Thamizh engaL uyirukku naer uyirukku naer Thamizhukku nilavendru paer inbath thamizh engaL samoogaththin viLaivukku neer Thamizhukku maNamendru paer inbath Thamizh engaL vaazhvukku nirumiththa oor Thamizhukku madhuvendru paer... Thamizhukku madhuvendru paer inbath Thamizh engaL urimaich chem payirukku vaer payirukku vaer Thamizhukku amudhendru paer andhath Thamizh inbath Thamizh engaL uyirukku naer uyirukku naer Thamizh engaL iLamaikkup paal...aa... Thamizh engaL iLamaikkup paal inbath Thamizh nalla pugazh mikka pulavarkku vael pulavarkku vael Thamizh engaL uyarvukku vaan inbath Thamizh engaL asadhikkuch chudar thandha thaen chudar thandha thaen Thamizhukku amudhendru paer andhath Thamizh inbath Thamizh engaL uyirukku naer uyirukku naer Thamizh engaL aRivukkuth thoeL inbath Thamizh engaL kavidhaikku vayiraththin vaaL vayiraththin vaaL Thamizh engaL piRavikkuth thaai inbath Thamizh engaL vaLamikka uLamutra thee Thamizh engaL piRavikkuth thaai inbath Thamizh engaL vaLamikka uLamutra thee Thamizhukku amudhendru paer andhath Thamizh inbath Thamizh.... |