thaai thandha pichaiyile piranden amma P Susheela |
பாடல் தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா - இன்று நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா - இன்று நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா ஏனிந்த வாழ்க்கை என்று அறியேனம்மா ஏனிந்த வாழ்க்கை என்று அறியேனம்மா - இது இறைவனுக்கு ஓய்வு நேர விளையாட்டம்மா தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா - இன்று நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா பெற்றவள் உடல் சலித்தாள் பேதை நான் கால் சலித்தேன் படைத்தவன் கை சலித்து ஓய்ந்தானம்மா - அம்மா அமம்மா பெற்றவள் உடல் சலித்தாள் பேதை நான் கால் சலித்தேன் படைத்தவன் கை சலித்து ஓய்ந்தானம்மா மீண்டும் பாவி ஒரு தாய் வயிற்றில் பிறவேனம்மா மீண்டும் பாவி ஒரு தாய் வயிற்றில் பிறவேனம்மா தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா - இன்று நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா பத்தும் பறந்திடும் பசி வந்தால் மறந்திடும் இளமையில் கொடுமை இந்த வறுமை அம்மா - அம்மா அமம்மா பத்தும் பறந்திடும் பசி வந்தால் மறந்திடும் இளமையில் கொடுமை இந்த வறுமை அம்மா என்றும் இதுதான் நீதி என்றால் இறைவன் வேண்டுமா என்றும் இதுதான் நீதி என்றால் இறைவன் வேண்டுமா தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா - இன்று நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா | Lyrics thaai thandha pichchaiyilae piRandhaenammaa - indru nee thandha pichchaiyilae vaLarndhaenammaa thaai thandha pichchaiyilae piRandhaenammaa - indru nee thandha pichchaiyilae vaLarndhaenammaa aenindha vaazhkkai endru aRiyaenammaa aenindha vaazhkkai endru aRiyaenammaa - idhu iRaivanukku oeivu naera viLaiyaattammaa thaai thandha pichchaiyilae piRandhaenammaa - indru nee thandha pichchaiyilae vaLarndhaenammaa petravaL udal saliththaaL paedhai naan kaal saliththaen padaiththavan kai saliththu oeindhaanammaa - ammaa amammaa petravaL udal saliththaaL paedhai naan kaal saliththaen padaiththavan kai saliththu oeindhaanammaa meendum paavi oru thaai vayitril piRavaenammaa meendum paavi oru thaai vayitril piRavaenammaa thaai thandha pichchaiyilae piRandhaenammaa - indru nee thandha pichchaiyilae vaLarndhaenammaa paththum paRandhidum pasi vandhaal maRandhidum iLamaiyil kodumai indha vaRumai ammaa - ammaa amammaa paththum paRandhidum pasi vandhaal maRandhidum iLamaiyil kodumai indha vaRumai ammaa endrum idhudhaan needhi endraal iRaivan vaeNdumaa endrum idhudhaan needhi endraal iRaivan vaeNdumaa thaai thandha pichchaiyilae piRandhaenammaa - indru nee thandha pichchaiyilae vaLarndhaenammaa |