paarthaal pasi theerum
P Susheela
Music: Viswanathan Ramamurthy
Lyrics: Kannadasan
Film: Paarthaal pasi theerum (1962)
Cast: Jemini Ganesan, Savithri, Sivaji Ganesan, Sowcar Janaki

http://www.raaga.com/player4/?id=124211&mode=100&rand=0.37939581823242086

பாடல்

ஓ.....
பார்த்தால் பசி தீரும் பருவத்தில் மெருகேறும்
தொட்டாலும் கை மணக்கும் தொட்ட இடம் பூ மணக்கும்

பார்த்தால் பசி தீரும்

சிற்றாடை ஆடி வரும் தென்றலுக்குள் ஓடி வரும்

பொற்றாமரை முகமும் பொழுது வந்தால் சிவந்து விடும்

ஓ......
பார்த்தால் பசி தீரும் பருவத்தில் மெருகேறும்
தொட்டாலும் கை மணக்கும் தொட்ட இடம் பூ மணக்கும்
பார்த்தால் பசி தீரும்

பெண்ணோடு சேர்ந்து விட்டால் பேசாத பேச்சு வரும்

முன்னாலே ஆண்கள் வந்தால் முழு மனதில் நாணம் வரும்
முன்னாலே ஆண்கள் வந்தால் முழு மனதில் நாணம் வரும்
பார்த்தால் பசி தீரும்

பொன்னாடை போர்த்தி வரும் புள்ளி மயில் போலிருக்கும்
பெண்ணாக பிறந்தவரை பின் தொடர்ந்து உலகம் வரும்

ஓ......
பார்த்தால் பசி தீரும் பருவத்தில் மெருகேறும்
தொட்டாலும் கை மணக்கும் தொட்ட இடம் பூ மணக்கும்
பார்த்தால் பசி தீரும்
Lyrics

oe.....
paarththaal pasi theerum paruvaththil merugaeRum
thottaalum kai maNakkum thotta idam poo maNakkum

paarththaal pasi theerum

chitraadai aadi varum thenRalukkuL oedi varum

potraamarai mugamum pozhudhu vandhaal sivandhu vidum

oe......
paarththaal pasi theerum paruvaththil merugaeRum
thottaalum kai maNakkum thotta idam poo maNakkum
paarththaal pasi theerum

peNNoedu saerndhu vittaal pEsaadha paechchu varum

munnaalae aaNgaL vandhaal muzhu manadhil naaNam varum
munnaalae aaNgaL vandhaal muzhu manadhil naaNam varum
paarththaal pasi theerum

ponnaadai poerththi varum puLLi mayil poelirukkum
peNNAga piRandhavarai pin thodarndhu ulagam varum

oe......
paarththaal pasi theerum paruvaththil merugaeRum
thottaalum kai maNakkum thotta idam poo maNakkum
paarththaal pasi theerum

Tamil Film Songs
| Home