malare malare theriyaadho manadhin nilaimai puriyaadho
P Susheela
Music: AM Raja
Lyrics: Kannadasan
Film: Then Nilavu (1961)
Cast: Jemini Ganesan, Vyjayanthimala, Nambiar, Thangavelu

http://www.raaga.com/player4/?id=26812&mode=100&rand=0.9769544668443559
http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0000170
பாடல்

மலரே மலரே தெரியாதோ
மனதின் நிலைமை புரியாதோ
எனை நீ அறிவாய் உனை நான் அறிவேன்
காதலர் உன்னை காண வந்தால்
நிலையை சொல்வாயோ
என் கதையை சொல்வாயோ

மலரே மலரே தெரியாதோ
மனதின் நிலைமை புரியாதோ
எனை நீ அறிவாய் உனை நான் அறிவேன்

காட்சிகள் மாறும் நாடகம் போலே
காலமும் மாறாதோ... காலமும் மாறாதோ
காலங்களாலே வாழ்க்கை செல்லும்
பாதையும் மாறாதோ... பாதையும் மாறாதோ
யார் மாறிய போதும் பாவை எந்தன்
இதயம் மாறாது... என் நிலையும் மாறாது

மலரே மலரே தெரியாதோ
மனதின் நிலைமை புரியாதோ
எனை நீ அறிவாய் உனை நான் அறிவேன்

கண்களில் தோன்றும் காட்சியில் ஒன்றாய்
கலந்தே நின்றாரே... கலந்தே நின்றாரே
நினைவுகள் தோன்றும் நெஞ்சில் என்றும்
நிறைந்தே நின்றாரே... நிறைந்தே நின்றாரே
இனி அவருடன் வாழ்வில் ஒன்று சேரும்
திரு நாள் வாராதோ... என் மண நாள் வாராதோ

மலரே மலரே தெரியாதோ
மனதின் நிலைமை புரியாதோ
எனை நீ அறிவாய் உனை நான் அறிவேன்
Lyrics

malarae malarae theriyaadhoe
manadhin nilaimai puriyaadhoe
enai nee aRivaai unai naan aRivaen
kaadhalar unnai kaaNa vanthaal
nilaiyai solvaayoe
en kadhaiyai solvaayoe

malarae malarae theriyaadhoe
manadhin nilaimai puriyaadhoe
enai nee aRivaai unai naan aRivaen

kaatchigaL maaRum naadagam poelae
kaalamum maaRaadhoe... kaalamum maaRaadhoe
kaalangaLaalae vaazhkkai sellum
paadhaiyum maaRaadhoe... paadhaiyum maaRaadhoe
yaar maaRiya poedhum paavai endhan
idhayam maaRaadhu... en nilaiyum maaRaadhu

malarae malarae theriyaadhoe
manadhin nilaimai puriyaadhoe
enai nee aRivaai unai naan aRivaen

kaNgaLil thoendrum kaatchiyil ondraai
kalandhae nindraarae... kalandhae nindraarae
ninaivugaL thoendrum nenjil endrum
niRainthae nindraarae... niRainthae nindraarae
ini avarudan vaazvil ondru saerum
thiru naaL vaaraadhoe... en maNa naaL vaaraadhoe

malarae malarae theriyaadhoe
manadhin nilaimai puriyaadhoe
enai nee aRivaai unai naan aRivaen


Tamil Film Songs
| Home