|
|
|
kungumam mangala mangaiyar kungumamP Susheela, Sulamangalam Rajalakshmi |
| பாடல் குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம் குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம் குங்குமம் மதுரை மீனாட்சி குங்குமம் குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம் குங்குமம் மதுரை மீனாட்சி குங்குமம் குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம் திங்கள் முகத்தில் செம்பவழம் எனத் திகழும் மங்கல குங்குமம் திங்கள் முகத்தில் செம்பவழம் எனத் திகழும் மங்கல குங்குமம் தேவி காமாட்சி திருமுகத் தாமரை தேக்கும் மங்கலக் குங்குமம் தேவி காமாட்சி திருமுகத் தாமரை தேக்கும் மங்கலக் குங்குமம் குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம் காசி விசாலாட்சி கருணை முகத்தில் கலங்கரை காட்டும் குங்குமம்....ஆ.... காசி விசாலாட்சி கருணை முகத்தில் கலங்கரை காட்டும் குங்குமம் கண்ணகியோடு மதுரை நகரில் தணலாய் எழுந்த குங்குமம் கண்ணகியோடு மதுரை நகரில் தணலாய் எழுந்த குங்குமம் குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம் ராஜாமணி எனும் அன்னை முகத்தில் நலம் பெற விளங்கும் குங்குமம் ராஜாமணி எனும் அன்னை முகத்தில் நலம் பெற விளங்கும் குங்குமம் நற் குல மாதர் கற்பினைப் போற்றி நாட்டினர் வணங்கும் குங்குமம் நற் குல மாதர் கற்பினைப் போற்றி நாட்டினர் வணங்கும் குங்குமம் குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம் குங்குமம் மதுரை மீனாட்சி குங்குமம் குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம் | Lyrics kungumam mangala mangaiyar kungumam kungumam mangala mangaiyar kungumam kungumam madhurai mInaatchi kungumam kungumam mangala mangaiyar kungumam kungumam madhurai mInaatchi kungumam kungumam mangala mangaiyar kungumam thingaL mugaththil sempavazam enath thigazum mangala kungumam thingaL mugaththil sempavazam enath thigazum mangala kungumam dhaevi kaamaatchi thirumugath thaamarai thaekkum mangalak kungumam dhaevi kaamaatchi thirumugath thaamarai thaekkum mangalak kungumam kungumam mangala mangaiyar kungumam kaasi visaalaatchi karuNai mugaththil kalangarai kaattum kungumam....aa.... kaasi visaalaatchi karuNai mugaththil kalangarai kaattum kungumam kaNNagiyoedu madhurai nagaril thaNalaay ezuntha kungumam kaNNagiyoedu madhurai nagaril thaNalaay ezuntha kungumam kungumam mangala mangaiyar kungumam raajaamaNi enum annai mugaththil nalam peRa viLangum kungumam raajaamaNi enum annai mugaththil nalam peRa viLangum kungumam naR kula maadhar kaRpinaip poetri naattinar vaNangum kungumam naR kula maadhar kaRpinaip poetri naattinar vaNangum kungumam kungumam mangala mangaiyar kungumam kungumam madhurai mInaatchi kungumam kungumam mangala mangaiyar kungumam |