|
|
|
unnaiyae anbudan vaariyanaikkumM K Thyagaraja Bhagavathar |
| பாடல் உன்னையே அன்புடன் வாரியணை க்கும் உன்னையே அன்புடன் வாரியணை க்கும் அன்னையே ஊனினைத் தேடவும் சென்றாள்...ஆள்... விதி வசமிதே கண்ணை இழந்தேன் காணவுமில்லேன் என் கண்ணை இழந்தேன் காணவுமில்லேன் கண்மணி நீயே கண்ணுறங்காயே கண்மணி நீயே கண்ணுறங்காயே வானமுதே தேனே வாழ் குல சீமானே வானமுதே தேனே வாழ் குல சீமானே வளர் கண் தாலேலோ வளர் கண் தாலேலோ புன்னகை மாமுக கனி பிழி ரசமே... கனி பிழி ரசமே தாதியர் சூழத் தன்க மஞ்சமேலுறங்க ...ஆ...மஞ்சமேலுறங்க.... தாதியர் சூழத் தங்க மஞ்சமேலுறங்க விழிகள் குளிரக்காணும் பூஜை செய்திலோமே பூஜை செய்திலோமே தங்கமே ஏழை எமதாவியும் நீயே தங்கமே ஏழை எமதாவியும் நீயே...ஏ.. ஆவியும் நீயே | Lyrics unnaiyae anbudan vaariyaNai kkum unnaiyae anbudan vaariyaNai kkum annaiyae ooninaith thaedavum sendraaL...aaL... vidhi vasamidhae kaNNai izhandhaen kaaNavumillaen en kaNNai izhandhaen kaaNavumillaen kaNmaNi neeyae kaNNuRangaayae kaNmaNi neeyae kaNNuRangaayae vaanamudhae thaenae vaazh kula seemaanae vaanamudhae thaenae vaazh kula seemaanae vaLar kaN thaalaelo vaLar kaN thaalaelo punnagai maamuga kani pizhi rasamae... kani pizhi rasamae thaadhiyar soozhath thangha manjamaeluRanga ...aa...manjamaeluRanga.... thaadhiyar soozhath thanga manjamaeluRanga vizhigaL kuLirakkaaNum poojai seidhiloemae poojai seidhiloemae thangamae aezhai emadhaaviyum neeyae thangamae aezhai emadhaaviyum neeyae...ae.. aaviyum neeyae |