|
|
|
maname nee Eesan naamathai
M K Thyagaraja Bhagavathar |
| பாடல் மனமே நீ ஈசன் நாமத்தை மனமே நீ ஈசன் நாமத்தை மனமே நீ ஈசன் நாமத்தை வாழ்த்துவாய் தினம் வாழ்த்துவாய் மனமே நீ ஈசன் நாமத்தை வாழ்த்துவாய் தினம் வாழ்த்துவாய் மனமே ...ஆ.ஆ.ஆ கனவெனும் வாழ்வில் கலங்கி வாடாதே கனவெனும் வாழ்வில் கலங்கி வாடாதே கனவெனும் வாழ்வில் கலங்கி வாடாதே காதலை மாதரைப் புகழ்ந்து பாடாதே காதலை மாதரைப் புகழ்ந்து பாடாதே காம மோஹமத வைரிகள் வசமாய் கர்மவினை சூழுலக வாதனையில் காம மோஹமத வைரிகள் வசமாய் கர்மவினை சூழுலக வாதனையில் தடுமாறும் மனமோடு துயறுராமல் நிரந்தரமும் மகிழ்ந்து பர சுகம் பெறவும் மனமே நீ ஈசன் நாமத்தை வாழ்த்துவாய் தினம் வாழ்த்துவாய் விளங்கும் தூய ஸர்ஜன சங்கம் விளங்கும் தூய ஸர்ஜன சங்கம் விடுத்தே கூடாதே துஷ்டர் ப்ரசங்கம் விடுத்தே கூடாதே துஷ்டர் ப்ரசங்கம் விளக்கில் வீழும் பழமென்று மயங்கும் விளக்கில் வீழும் பழமென்று மயங்கும் விளக்கில் வீழும் பழமென்று மயங்கும் விட்டிலாகாதே சஞ்சல மெங்கும் விட்டிலாகாதே சஞ்சல மெங்கும் மனமே நீ ஈசன் நாமத்தை வாழ்த்துவாய் தினம் வாழ்த்துவாய்....ஆ | Lyrics manamae nee eesan naamaththai manamae nee eesan naamaththai manamae nee eesan naamaththai vaazhththuvaai dhinam vaazhththuvaai manamae nee eesan naamaththai vaazhththuvaai dhinam vaazhththuvaai manamae ...aa.aa.aa kanavenum vaazhvil kalangi vaadaadhae kanavenum vaazhvil kalangi vaadaadhae kanavenum vaazhvil kalangi vaadaadhae kaadhalai maadharaip pugazhndhu paadaadhae kaadhalai maadharaip pugazhndhu paadaadhae kaama moehamadha vairigaL vasamaai karmavinai choozhulaga vaadhanaiyil kaama moehamadha vairigaL vasamaai karmavinai choozhulaga vaadhanaiyil thadumaaRum manamoedu thuyaRuraamal nirandharamum magizhndhu para sugam peRavum manamae nee eesan naamaththai vaazhththuvaai dhinam vaazhththuvaai viLangum thooya Sarjana sangam viLangum thooya Sarjana sangam viduththae koodaadhae dhushtar prasangam viduththae koodaadhae dhushtar prasangam viLakkil veezhum pazhamendru mayangum viLakkil veezhum pazhamendru mayangum viLakkil veezhum pazhamendru mayangum vittilaagaadhae sanjala mengum vittilaagaadhae sanjala mengum manamae nee eesan naamaththai vaazhththuvaai dhinam vaazhththuvaai....aa |