|
|
|
Chutum vizhi chudardhaan
Ragamalika |
| பாடல் சுட்டும் விழி சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ சுட்டும் விழி சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ வட்ட கரிய விழி வட்ட கரிய விழி கண்ணம்மா வான கருமை கொல்லோ வட்ட கரிய விழி கண்ணம்மா வான கருமை கொல்லோ சுட்டும் விழி சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ பட்டு கரு நீல புடவை பதித்த நல் வைரம் பட்டு கரு நீல புடவை பதித்த நல் வைரம் நட்ட நடு நிசியில் தெரியும் நட்சத்திரங்களடி சோலை மலரொளியோ உனது சுந்தர புன்னகைதான் சோலை மலரொளியோ உனது சுந்தர புன்னகைதான் நீலக் கடல் அலையோ நீலக் கடல் அலையோ உந்தன் நெஞ்சின் அலைகளடி நீலக் கடல் அலையோ உந்தன் நெஞ்சின் அலைகளடி கோல குயிலோசை உனது குரல் இனிமையடி கோல குயிலோசை உனது குரல் இனிமையடி வாலை குமரியடி கண்ணம்மா கண்ணம்மா...கண்ணம்மா வாலை குமரியடி கண்ணம்மா மருவ காதல் கொண்டேன்...நான் வாலை குமரியடி கண்ணம்மா மருவ காதல் கொண்டேன் கண்ணம்மா சுட்டும் விழி சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ சூரிய சந்திரரோ பாரதியார் பாட்டில் வரிகள் | Lyrics suttum vizhi sudardhaan kaNNammaa sooriya chandhiraroe suttum vizhi sudardhaan kaNNammaa sooriya chandhiraroe vatta kariya vizhi vatta kariya vizhi kaNNammaa vaana karumai kolloe vatta kariya vizhi kaNNammaa vaana karumai kolloe suttum vizhi sudardhaan kaNNammaa sooriya chandhiraroe pattu karu neela pudavai padhiththa nal vairam pattu karu neela pudavai padhiththa nal vairam natta nadu nisiyil theriyum natchaththirangaLadi soelai malaroLiyoe unadhu sundhara punnagaidhaan soelai malaroLiyoe unadhu sundhara punnagaidhaan neelak kadal alaiyoe neelak kadal alaiyoe undhan nenjin alaigaLadi neelak kadal alaiyoe undhan nenjin alaigaLadi koela kuyiloesai unadhu kural inimaiyadi koela kuyiloesai unadhu kural inimaiyadi vaalai kumariyadi kaNNammaa kaNNammaa...kaNNammaa vaalai kumariyadi kaNNammaa maruva kaadhal koNdaen...naan vaalai kumariyadi kaNNammaa maruva kaadhal koNdaen kaNNammaa suttum vizhi sudardhaan kaNNammaa sooriya chandhiraroe sooriya chandhiraroe The words in Baarathiyaar's originals ong |