kalyaanam aagumunne kayyai thodal aagumaa
Ghantasala, Jikki
Music: G Ramanathan
Film: Pudhu Yugam (1954)
Cast: Narasimha Bharathi, Krishnakumari, SA Natarajan, MS Draupadhi
Direction: Gopu
Production: Sree Saai Gaanaamirudha Pictures (Produced by G Ramanathan)

http://www.sangeethouse.com/jukebox.php?songid=59747

பாடல்

J:  கல்யாணம் ஆகும் முன்னே கையைத் தொடலாகுமா
வையம் இதை ஏர்க்குமா காதல் கொண்டாலே
எதுவும் ஞயாயமா

கல்யாணம் ஆகும் முன்னே கையைத் தொடலாகுமா
வையம் இதை ஏர்க்குமா காதல் கொண்டாலே
எதுவும் ஞயாயமா

G: துள்ளாமல் துள்ளும் பெண்ணே துஷ்டத்தனம் ஏனம்மா
தொட்டால் ஒட்டிக்கொள்ளுமா தொடுவதனாலே
தவரு ஏதம்மா

துள்ளாமல் துள்ளும் பெண்ணே துஷ்டத்தனம் யேனம்மா
தொட்டால் ஒட்டிக்கொள்ளுமா தொடுவதனாலே
தவரு ஏதம்மா

J:  சிரித்து பேசி நீர் சிங்காரமாகவே
சிரித்து பேசி நீர் சிங்காரமாகவே
விரிக்கும் வலைதனில் விழுவேன் என்றெண்ணமா
விரிக்கும் வலைதனில் விழுவேன் என்றெண்ணமா
செல்லாது உங்கள் ஜம்பமே வீண் வம்பாகுமா
செல்லாது உங்கள் ஜம்பமே வீண் வம்பாகுமா

G: பெரும் பழி கூறும் பெண் பாவாய் ஈதாகுமா
பெரும் பழி கூறும் பெண் பாவாய் ஈதாகுமா
பேதம் ஏதும் இல்லா டாக்டர் நானம்மா
பேதம் ஏதும் இல்லா டாக்டர் நானம்மா
பெண் பிள்ளை கையை தொட்டாலே பிசகு ஏதம்மா
பெண் பிள்ளை கையை தொட்டாலே பிசகு ஏதம்மா

J:  கரும்பாய் பேசும் என் கைகார டாக்டரே
கரும்பாய் பேசும் என் கைகார டாக்டரே
கண்டு கொண்டேன் அய்யா உமது நோக்கமே
கண்டு கொண்டேன் அய்யா உமது நோக்கமே
குரும்பான எண்ணம் தகாது அய்யா ஆக்டரே
குரும்பான எண்ணம் தகாது அய்யா ஆக்டரே

G: காந்தம் இரும்பை கவரும் தன்மை போலவே
காந்தம் இரும்பை கவரும் தன்மை போலவே
கவருது என்னை உந்தன் இளமை கோலமே
கவருது என்னை உந்தன் இளமை கோலமே
கணமேனும் வீணாகலாமோ இனியும் காலமே
கணமேனும் வீணாகலாமோ இனியும் காலமே

J:  கல்யாணம் ஆகும் முன்னே கையைத் தொடலாகுமா
வையம் இதை ஏர்க்குமா காதல் கொண்டாலே
எதுவும் ஞயாயமா
Lyrics

J: kalyaaNam aagum munnae kaiyaith thodalaagumaa
vaiyam idhai aerkkumaa kaadhal koNdaalae
edhuvum nyaayamaa

kalyaaNam aagum munnae kaiyaith thodalaagumaa
vaiyam idhai aerkkumaa kaadhal koNdaalae
edhuvum nyaayamaa

G: thuLLaamal thuLLum peNNae dhushtaththanam aenammaa
thottaal ottikkoLLumaa thoduvadhanaalae
thavaru aedhammaa

thuLLaamal thuLLum peNNae dhushtaththanam yaenammaa
thottaal ottikkoLLumaa thoduvadhanaalae
thavaru aedhammaa

J: siriththu paesi neer singaaramaagavae
siriththu paesi neer singaaramaagavae
virikkum valaidhanil vizhuvaen endreNNamaa
virikkum valaidhanil vizhuvaen endreNNamaa
sellaadhu ungaL jambamae veeN vambaagumaa
sellaadhu ungaL jambamae veeN vambaagumaa

G: perum pazhi kooRum peN paavaai eedhaagumaa
perum pazhi kooRum peN paavaai eedhaagumaa
baedham aedhum illaa doctor naanammaa
baedham aedhum illaa doctor naanammaa
peN piLLai kaiyai thottaalae pisagu aedhammaa
peN piLLai kaiyai thottaalae pisagu aedhammaa

J: karumbaai paesum en kaikaara doctorae
karumbaai paesum en kaikaara doctorae
kaNdu koNdaen ayyaa umadhu noekkamae
kaNdu koNdaen ayyaa umadhu noekkamae
kurumbaana eNNam thagaadhu ayyaa actorae
kurumbaana eNNam thagaadhu ayyaa actorae

G: kaantham irumbai kavarum thanmai poelavae
kaantham irumbai kavarum thanmai poelavae
kavarudhu ennai undhan iLamai koelamae
kavarudhu ennai undhan iLamai koelamae
kaNamaenum veeNaagalaamoe iniyum kaalamae
kaNamaenum veeNaagalaamoe iniyum kaalamae

J: kalyaaNam aagum munnae kaiyaith thodalaagumaa
vaiyam idhai aerkkumaa kaadhal kondaalae
edhuvum gnayaayamaa

Tamil Film Songs
| Home