inai edhum illaadha....ellam unakke tharuvene
AM Raja
Music: S Rajeswara Rao
Lyrics: Thanjai Ramaiah Das
Film: Missiamma (1955)
Cast: Gemini Ganesan, Savithri, Sarangapani, Ranga Rao, Jamuna, Thangavelu

http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0000720

பாடல்

ஆ...
இணையேதுமில்லாத விசால ஸ்ருஷ்டியிலே...ஏ......
இணையேதுமில்லாத விசால ஸ்ருஷ்டியிலே
விசித்திரங்களெல்லாம் எனதாகுமே

எல்லாம் உனக்கே தருவேனே
இனிமேல் உரிமை நீ தானே
எல்லாம் உனக்கே தருவேனே
இனிமேல் உரிமை நீ தானே

ஆ....
தளுக்கு தளுக்கெனவே தாரகை மின்னிடும்
நீல வானகமும் எனதாகுமே...ஏ.......
எண்ணிலா மாந்தர்க்கு இதய வேகம் தரும்
குளிர்ந்த வெண்ணிலாவும் எனதாகுமே...ஏ.......

எல்லாம் உனக்கே தருவேனே
இனிமேல் உரிமை நீ தானே
எல்லாம் உனக்கே தருவேனே
இனிமேல் உரிமை நீ தானே

ஆ.....
மனோகரமாக குதூகலம் தரும்
வசந்த ருதுவும் எனதாகுமே...ஏ.....
மலரோடு சேர்ந்து விளையாடியே வரும்
மலைய மாருதமும் எனதாகுமே...ஏ.....

எல்லாம் உனக்கே தருவேனே
இனிமேல் உரிமை நீ தானே
எல்லாம் உனக்கே தருவேனே
இனிமேல் உரிமை நீ தானே
Lyrics

aa...
iNaiyaedhumillaadha visaala Srushtiyilae...ae......
iNaiyaedhumillaadha visaala Srushtiyilae
visiththirangaLellaam enadhaagumae

ellaam unakkae tharuvaenae
inimael urimai nee dhaanae
ellaam unakkae tharuvaenae
inimael urimai nee dhaanae

aa....
thaLukku thaLukkenavae thaaragai minnidum
neela vaanagamum enadhaagumae...ae.......
eNNilaa maandharkku idhaya vaegam tharum
kuLirndha veNNilaavum enadhaagumae...ae.......

ellaam unakkae tharuvaenae
inimael urimai nee dhaanae
ellaam unakkae tharuvaenae
inimael urimai nee dhaanae

aa.....
manoegaramaaga kudhoogalam tharum
vasantha rudhuvum enadhaagumae...ae.....
malaroedu saerndhu viLaiyaadiyae varum
malaiya maarudhamum enadhaagumae...ae.....

ellaam unakkae tharuvaenae
inimael urimai nee dhaanae
ellaam unakkae tharuvaenae
inimael urimai nee dhaanae


Tamil Film Songs
| Home