|
|
|
azhagu nilaavin bhavaniyile
amaidhi konjum iravinile
A M Raja, Jikki |
| பாடல் AMR: அழகு நிலாவின் பவனியிலே அமைதி கொஞ்சும் இரவினிலே அழகு நிலாவின் பவனியிலே அமைதி கொஞ்சும் இரவினிலே அல்லி மலர்ந்தே ஆடுதே ஆடும் காரணம் ஏதோ J: களங்கமில்லா என் மனதினிலே கலைஅழகே உமதன்பாலே களங்கமில்லா என் மனதினிலே கலைஅழகே உமதன்பாலே இன்ப உதயம் ஆவது போலே... இன்ப உதயம் ஆவது போலே இதய உறவினாலே AMR: அல்லி மலர்ந்தே ஆடுதே J: அமர காவியம் பாடுதே AMR: மாலை நிலவின் நீல ஒளியிலே மங்கை உனது அங்கமெல்லாம் பசுந்தங்கம் போலே மின்னிடுதே மாலை நிலவின் நீல ஒளியிலே மங்கை உனது அங்கமெல்லாம் பசுந்தங்கம் போலே மின்னிடுதே J: இல்லறமென்னும் இன்ப காவிலே...ஆஆ இல்லறமென்னும் இன்ப காவிலே நல் ஒளி சேர்க்கும் புது மதியே AMR: அல்லி மலர்ந்தே ஆடுதே J: அமர காவியம் பாடுதே AMR: மோன விழியிலே வீணை மொழியிலே நானே அடிமை ஆனெனே J: ஆ... AMR: மோன விழியிலே வீணை மொழியிலே நானே அடிமை ஆனெனே J: வீணே என்னை கேலி செய்வதும் ஏனோ முறையாகாதே வீணே என்னை கேலி செய்வதும் ஏனோ முறையாகாதே AMR: உண்மை காதல் இதுவல்லவோ J: உயிரும் உடலும் உமதல்லவோ AMR: உண்மை காதல் இதுவல்லவோ J: உயிரும் உடலும் உமதல்லவோ AMR, J: அழகு நிலாவின் பவனியிலே அமைதி கொஞ்சும் இரவினிலே அல்லி மலர்ந்தே ஆடுதே அமர காவியம் பாடுதே அமர காவியம் பாடுதே | Lyrics AMR: azhagu nilaavin bavaniyilae amaidhi konjum iravinilae azhagu nilaavin bavaniyilae amaidhi konjum iravinilae alli malarndhae aadudhae aadum kaaraNam aedhoe J: kaLangamillaa en manadhinilae kalaiazhagae umadhanbaalae kaLangamillaa en manadhinilae kalaiazhagae umadhanbaalae inba udhayam aavadhu poelae... inba udhayam aavadhu poelae idhaya uRavinaalae AMR: alli malarndhae aadudhae J: amara kaaviyam paadudhae AMR: maalai nilavin neela oLiyilae mangai unadhu angamellaam pasunthangam poelae minnidudhae maalai nilavin neela oLiyilae mangai unadhu angamellaam pasunthangam poelae minnidudhae J: illaRamennum inba kaavilae...aaaa illaRamennum inba kaavilae nal oLi saerkkum pudhu madhiyae AMR: alli malarndhae aadudhae J: amara kaaviyam paadudhae AMR: moena vizhiyilae veeNai mozhiyilae naanae adimai aanenae J: aa... AMR: moena vizhiyilae veeNai mozhiyilae naanae adimai aanenae J: veeNae ennai kaeli seivadhum aenoe muRaiyaagaadhae veeNae ennai kaeli seivadhum aenoe muRaiyaagaadhae AMR: uNmai kaadhal idhuvallavoe J: uyirum udalum umadhallavoe AMR: uNmai kaadhal idhuvallavoe J: uyirum udalum umadhallavoe AMR, J: azhagu nilaavin bavaniyilae amaidhi konjum iravinilae alli malarndhae aadudhae amara kaaviyam paadudhae amara kaaviyam paadudhae |