|
|
|
aram kaatha deviye,
kulam kaatha deviye
A M Raja, Jikki |
| பாடல் AMR: அரங்காத்த தேவியே குலம் காத்த தேவியே அரங்காத்த தேவியே குலம் காத்த தேவியே நல் அறிவின் உருவுமான ஜோதியே கண் பார்த்தருள்வாயே அன்னையே chorus: அரங்காத்த தேவியே குலம் காத்த தேவியே நல் அறிவின் உருவுமான ஜோதியே கண் பார்த்தருள்வாயே அன்னையே அன்னையே J: ஏ மாதா chorus: ஆ... J: என் தாயே chorus: ஆ... J: உன் பாதம் நம்பினேன் அம்மா ஏ மாதா என் தாயே உன் பாதம் நம்பினேன் அம்மா சத்தியமே லட்சியமாய் சேவை செய்யவே பராசக்தியே நீ வரம் தா பராசக்தியே நீ வரம் தா chorus: சத்தியமே லட்சியமாய் சேவை செய்யவே பராசக்தியே நீ வரம் தா AMR: துன்பமில்லாமல் எல்லோரும் மனம் chorus: துன்பமில்லாமல் எல்லோரும் மனம் AMR: ஒன்று கூடி இன்பம் கொண்டாடும் தினம் chorus: ஒன்று கூடி இன்பம் கொண்டாடும் தினம் AMR: நம் மனதில் உருதியாகவே மலிந்த கொடுமை நீக்கவே இம்மனித வாழ்வில் உயர்வு காணவே நீ வாழ்த்திடுவாயே... தேவியே தேவியே chorus: நம் மனதில் உருதியாகவே மலிந்த கொடுமை நீக்கவே இம்மனித வாழ்வில் உயர்வு காணவே நீ வாழ்த்திடுவாயே... தேவியே தேவியே J: ஏ பவானி chorus: ஆ.. J: லோக மாதா chorus: ஆ... J: ஏழைகளின் வாழ்வில் சுகம் தா ஏ பவானி லோக மாதா ஏழைகளின் வாழ்வில் சுகம் தா சத்தியமே லட்சியமாய் சேவை செய்யவே பராசக்தியே நீ வரம் தா chorus: சத்தியமே லட்சியமாய் சேவை செய்யவே பராசக்தியே நீ வரம் தா ஆ.... J: சத்தியமே... chorus: ஆ J: சத்தியமே... chorus: ஆ J: சத்தியமே... chorus: ஆ J: சத்தியமே... chorus: ஆ | Lyrics AMR: arangaaththa dhaeviyae kulam kaaththa dhaeviyae arangaaththa dhaeviyae kulam kaaththa dhaeviyae nal aRivin uruvumaana joethiyae kaN paarththaruLvaayae annaiyae chorus: arangaaththa dhaeviyae kulam kaaththa dhaeviyae nal aRivin uruvumaana joethiyae kaN paarththaruLvaayae annaiyae annaiyae J: ae maadhaa chorus: aa... J: en thaayae chorus: aa... J: un paadham nambinaen ammaa ae maadhaa en thaayae un paadham nambinaen ammaa saththiyamae latchiyamaai saevai seiyavae paraasakthiyae nee varam thaa paraasakthiyae nee varam thaa chorus: saththiyamae latchiyamaai saevai seiyavae paraasakthiyae nee varam thaa AMR: thunbamillaamal elloerum manam chorus: thunbamillaamal elloerum manam AMR: ondru koodi inbam kondaadum dhinam chorus: ondru koodi inbam kondaadum dhinam AMR: nam manadhil urudhiyaagavae malindha kodumai neekkavae immanidha vaazhvil uyarvu kaaNavae nee vaazhththiduvaayae... dhaeviyae dhaeviyae chorus: nam manadhil urudhiyaagavae malindha kodumai neekkavae immanidha vaazhvil uyarvu kaaNavae nee vaazhththiduvaayae... dhaeviyae dhaeviyae J: ae bavaani chorus: aa.. J: loeka maathaa chorus: aa... J: aezhaigaLin vaazhvil sugam thaa ae bavaani loeka maathaa aezhaigaLin vaazhvil sugam thaa saththiyamae latchiyamaai saevai seiyavae paraasakthiyae nee varam thaa chorus: saththiyamae latchiyamaai saevai seiyavae paraasakthiyae nee varam thaa aa.... J: saththiyamae... chorus: aa J: saththiyamae... chorus: aa J: saththiyamae... chorus: aa J: saththiyamae... chorus: aa |