|
|
|
anbe nee ange naan inge vaazhndhaalA M Raja, Jikki |
| பாடல் AMR: அன்பே நீ அங்கே நான் இங்கே வாழ்ந்தால் இன்பம் காண்பது எங்கே அன்பே.... உந்தன் மங்காத சிங்கார ரூபம் உந்தன் மங்காத சிங்கார ரூபம் J: எந்தன் வாழ்வெல்லாம் ஒளி வீசும் தீபம் வாழ்வெல்லாம் ஒளி வீசும் தீபம் இன்று இருள் சூழ என் செய்தேன் பாபம் இருள் சூழ என் செய்தேன் பாபம் நானும் இங்கே நீயும் அங்கே அன்பே..... இன்ப கரை நாடும் என் வாழ்வின் ஓடம் துன்ப புயலாலே அலை மோதி ஆடும் AMR: இந்த நிலை மாறும் நாள் என்று கூடும் நிலை மாறும் நாள் என்று கூடும் என்னும் நினைவாலே கண்ணீரில் வாடும் நினைவாலே கண்ணீரில் வாடும் நானும் இங்கே நீயும் அங்கே அன்பே..... J: நீ அங்கே நான் இங்கே வாழ்ந்தால் இன்பம் காண்பது எங்கே அன்பே.... | Lyrics AMR: anbae nee angae naan ingae vaazhndhaal inbam kaaNbadhu engae anbae.... undhan mangaadha singaara roobam undhan mangaadha singaara roobam J: endhan vaazhvellaam oLi veesum dheepam vaazhvellaam oLi veesum dheepam indru iruL soozha en seidhaen paabam iruL soozha en seidhaen paabam naanum ingae neeyum angae anbae..... inba karai naadum en vaazhvin oedam thunba puyalaalae alai moedhi aadum AMR: indha nilai maaRum naaL endru koodum nilai maaRum naaL endru koodum ennum ninaivaalae kaNNeeril vaadum ninaivaalae kaNNeeril vaadum naanum ingae neeyum angae anbae..... J: nee angae naan ingae vaazhndhaal inbam kaaNbadhu engae anbae.... |