pombalai oruthi irundhaalaam, bhhodhathai paarthu bayandhaalaam
TM Soundararajan, AL Raghavan
Music: Vedha
Lyrics: Vaali
Film: Adhe Kangal (1967)
Cast: Ravichandran, Kanchana, Ashokan

http://www.raaga.com/player4/?id=9392&mode=100&rand=0.5239993781240153

பாடல்

பொம்பளை ஒருத்தி இருந்தாளாம்
பூதத்தை பாத்து பயந்தாளாம் (டட்டா ....)

பொம்பளை ஒருத்தி இருந்தாளாம்
பூதத்தை பாத்து பயந்தாளாம்
ஆம்பளை ஒருத்தன் இருந்தானாம்
அவளுக்கு துணையா நடந்தானாம்

குழு: தொடுஜா தொடுஜா தொடுஜா ஹ.துன்னவா துன்னவா.
ஹாய் தொடுஜா தொடுஜா.தொடுஜா ஹ.துன்னவா துன்னவா....பலே பலே பலே பலே பலே யா

ராத்திரியிலே தூக்கமில்லையே அத்தான் என்றாளாம்
நானிருக்கிறேன் அச்ச்மென்னடி அன்பே என்றானாம்
அடி ஆத்தா மங்காத்தா அவ இருட்டிலே எதைப்பாத்தா
அடி ஆத்தா மங்காத்தா அவ பயத்திலே சத்தம் போட்டா

குழு: தாக்கர தாக்கர தாக்கர அட... ப்க்கும் நக்க ப்க்கும் நக்க

பொம்பளை ஒருத்தி இருந்தாளாம்
பூதத்தை பாத்து பயந்தாளாம்
ஆம்பளை ஒருத்தன் இருந்தானாம்
அவளுக்கு துணையா நடந்தானாம்

அண்டங் காக்கா கர்ருன்னுதாம் அப்பாடி என்றாளாம்
அத்தை மவன்தான் அணைச்சுக்கிட்டான் அம்மாடி என்றானாம்
அடி ஆத்தா மங்காத்தா அவ இருட்டிலே எதைப்பாத்தா
அடி ஆத்தா மங்காத்தா அவ பயத்திலே சத்தம் போட்டா
(தாக்கர தாக்கர தாக்கர .அட... பக்கும் நக்க பக்கும் நக்க....பலே பலே பலே பலே பலே யா )

பொம்பளை ஒருத்தி இருந்தாளாம்
பூதத்தை பாத்து பயந்தாளாம்
ஆம்பளை ஒருத்தன் இருந்தானாம்
அவளுக்கு துணையா நடந்தானாம்
குழு: தொடுஜா தொடுஜா தொடுஜா.தொன்னவா தொன்னவா தொன்னவா...(2)
ஏய் தொடுஜா உஹும் தொன்னவா ஏய் தொடுஜா உஹும் தொன்னவா.பலே பலே பலே பலே பலேய்



Tamil Film Songs
| Home