andru oomai pennallo
AL Raghavan, P Susheela
Music: Viswanathan Ramamurthy
Lyrics: Kannadasan
Film: Paarthaal pasi theerum (1962)
Cast: Jemini Ganesan, Savithri, Sivaji Ganesan, Sowcar Janaki

http://www.raaga.com/player4/?id=124210&mode=100&rand=0.20427565367864864

பாடல்

ALR: அனா, PS: அனா
ALR: ஆவன்னா, PS: ஆவன்னா
ALR: இனா, PS: இனா
ALR: ஈயன்னா, PS: ஈயன்னா
ALR: உனா, PS: உனா
ALR: ஊவன்னா, PS: ஊவன்னா
ALR: எனா, PS: எனா
ALR: ஏயன்னா, PS: ஏயன்னா
ALR: ஐயன்னா, PS: ஐயன்னா
ALR: ஒனா, PS: ஒனா
ALR: ஓவன்னா, PS: ஓவன்னா
ALR: ஔவன்னா, PS: ஔவன்னா
ALR: அக்கன்னா, PS: அக்கன்னா

ALR: க ச ட த ப ர, PS: க ச ட த ப ர
ALR: வல்லினமாம், PS: வல்லினமாம்

ALR: ங ஞ ண ந ம ன, PS: ங ஞ ண ந ம ன
ALR: மெல்லினமாம், PS: மெல்லினமாம்

ALR: ய ர ல வ ழ ள, PS: ய ர ல வ ழ ள
ALR: இடையினமாம், PS: இடையினமாம்

PS: ஓ..ஓ............
அன்று ஊமை பெண்ணல்லோ
இன்று பேசும் பெண்ணல்லோ
ஐயா உன்னை கண்டு
தமிழ் பாடும் பெண்ணல்லோ

அன்று ஊமை பெண்ணல்லோ
இன்று பேசும் பெண்ணல்லோ
ஐயா உன்னை கண்டு
தமிழ் பாடும் பெண்ணல்லோ

மணி புறாவும் மாட புறாவும்
மனசில் பேசும் பேச்சல்லோ
மங்கை நானும் தன்னந்தனியே
மனசில் பாடிய பாட்டல்லோ
மணிபுறாவும் மாடபுறாவும்
மனசில் பேசும் பேச்சல்லோ
மங்கை நானும் தன்னந்தனியே
மனசில் பாடிய பாட்டல்லோ

ALR: ஊமை பெண்ணல்லோ
இன்று பேசும் கண்ணல்லோ
நெஞ்சில் ஆசை கொண்டே
தமிழ் பாடும் கண்ணல்லோ
ஊமை பெண்ணல்லோ
இன்று பேசும் கண்ணல்லோ
நெஞ்சில் ஆசை கொண்டே
தமிழ் பாடும் கண்ணல்லோ

ALR: ஹோ..ஹோ............
வண்ண தமிழ் சேலை கட்டி கொண்டல்லோ
PS: கட்டிகொண்ட ஆடை ஒட்டிக்கொண்டல்லோ
ALR: கொஞ்சும் தமிழ் வார்த்தை நெஞ்சில் வந்தல்லோ
PS: நெஞ்சம் ஒன்று சேரும் நேரம் இன்றல்லோ
ALR, PS: நெஞ்சம் ஒன்று சேரும் நேரம் இந்த நேரம்
சொந்தம் தந்ததாலே இன்பம் வந்தல்லோ
நெஞ்சம் ஒன்று சேரும் நேரம் இந்த நேரம்
சொந்தம் தந்ததாலே இன்பம் வந்தல்லோ

PS: மணிபுறாவும் மாடபுறாவும்
மனசில் பேசும் பேச்சல்லோ
மங்கை நானும் தன்னந்தனியே
மனசில் பாடிய பாட்டல்லோ

ALR: ஊமை பெண்ணல்லோ
இன்று பேசும் கண்ணல்லோ
நெஞ்சில் ஆசை கொண்டே
தமிழ் பாடும் கண்ணல்லோ

ALR: ஹோ..ஹோ............................
காட்டில் வந்த வேடன் மானை கண்டல்லோ..ஹொய்
PS: மானை கண்ட வேளை மயக்கம் கொண்டல்லோ..ஹோ
ALR: இங்கே வந்த காதல் அங்கே வந்தல்லோ
PS: அங்கும் இங்கும் காதல் தூது சென்றல்லோ

ALR, PS: தூது சென்ற காதல் பாடி வந்த பாடல்
சொந்தம் தந்ததாலே இன்பம் வந்தல்லோ
தூது சென்ற காதல் பாடி வந்த பாடல்
சொந்தம் தந்ததாலே இன்பம் வந்தல்லோ

PS: மணிபுறாவும் மாடபுறாவும்
மனசில் பேசும் பேச்சல்லோ
மங்கை நானும் தன்னந்தனியே
மனசில் பாடிய பாட்டல்லோ

ALR:
ஊமை பெண் அல்லோ
இன்று பேசும் கண் அல்லோ
நெஞ்சில் ஆசை கொண்டே
தமிழ் பாடும் கண்ணல்லோ

ALR, PS: ஹோ..ஹோ............
Lyrics

ALR: anaa, PS: anaa
ALR: aavannaa, PS: aavannaa
ALR: inaa, PS: inaa
ALR: eeyannaa, PS: eeyannaa
ALR: unaa, PS: unaa
ALR: oovannaa, PS: oovannaa
ALR: enaa, PS: enaa
ALR: aeyannaa, PS: aeyannaa
ALR: aiyannaa, PS: aiyannaa
ALR: onaa, PS: onaa
ALR: oevannaa, PS: oevannaa
ALR: owvannaa, PS: owvannaa
ALR: akkannaa, PS: akkannaa

ALR: ka sa da tha pa ra, PS: ka sa da tha pa ra
ALR: vallinamaam, PS: vallinamaam

ALR: nGa gna  Na na ma na, PS: nGa gna  Na na ma na
ALR: mellinamaam, PS: mellinamaam

ALR: ya ra la va zha La, PS: ya ra la va zha La
ALR: idaiyinamaam, PS: idaiyinamaam

PS: oe..oe............
andru oomai peNNalloe
indru paesum peNNalloe
aiyaa unnai kaNdu
thamizh paadum peNNalloe

andru oomai peNNalloe
indru paesum peNNalloe
aiyaa unnai kaNdu
thamizh paadum peNNalloe

maNi puRaavum maada puRaavum
manasil paesum paechchalloe
mangai naanum thannanthaniyae
manasil paadiya paattalloe
maNipuRaavum maadapuRaavum
manasil paesum paechchalloe
mangai naanum thannanthaniyae
manasil paadiya paattalloe

ALR: oomai peNNalloe
indru paesum kaNNalloe
nenjil aasai koNdae
thamizh paadum kaNNalloe
oomai peNNalloe
indru paesum kaNNalloe
nenjil aasai koNdae
thamizh paadum kaNNalloe

ALR: hoe..hoe............
vaNNa thamizh saelai katti koNdalloe
PS: kattikonda aadai ottikkondalloe
ALR: konjum thamizh vaarththai nenjil vandhalloe
PS: nenjam ondru saerum naeram indralloe
ALR, PS: nenjam ondru saerum naeram indha naeram
sondham thandhathaalae inbam vandhalloe
nenjam ondru saerum naeram indha naeram
sondham thandhadhaalae inbam vandhalloe

PS: maNipuRaavum maadapuRaavum
manasil paesum paechchalloe
mangai naanum thannanthaniyae
manasil paadiya paattalloe

ALR: oomai peNNalloe
indru paesum kaNNalloe
nenjil aasai koNdae
thamizh paadum kaNNalloe

ALR: hoe..hoe............................
kaattil vandha vaedan maanai kaNdalloe..hoi
PS: maanai kaNda vaeLai mayakkam koNdalloe..hoe
ALR: ingae vandha kaadhal angae vandhalloe
PS: angum ingum kaadhal thoodhu sendralloe

ALR, PS: thoodhu sendra kaadhal paadi vandha paadal
sondham thandhathaalae inbam vandhalloe
thoodhu sendra kaadhal paadi vandha paadal
sondham thandhathaalae inbam vandhalloe

PS: maNipuRaavum maadapuRaavum
manasil paesum paechchalloe
mangai naanum thannanthaniyae
manasil paadiya paattalloe

ALR:
oomai peN alloe
indru paesum kaN alloe
nenjil aasai koNdae
thamizh paadum kaNNalloe

ALR, PS: hoe..hoe............


Tamil Film Songs
| Home