aandavan thodangi
AL Raghavan, MS Viswanathan, Veeramani
Music: MS Viswanathan
Lyrics: Vaali
Film: Kasadhaen Kadavulada (1972)
Cast: Muthuraman, Lakshmi, Thengai Srinivasan,  Manorama, Venniradai Moorthy, Srikanth, Rama Prabha, MRR Vasu, Surulirajan, Sachchu, Senthamarai,
Direction: Chitralaya Gopu
Production: AVM Productions

http://www.raaga.com/player4/?id=204716&mode=100&rand=0.894685584077324

பாடல்

ஆண்டவன் தொடங்கி ஆண்டிகள் வரையில்
காசேதான் கடவுளடா
அடி பட்டு ஒத பட்டு அறிஞ்சுகிட்டேண்டா
காசேதான் கடவுளடா
ஆண்டவன் தொடங்கி ஆண்டிகள் வரையில்
காசேதான் கடவுளடா...அன் ஹ்...
அடி பட்டு ஒத பட்டு அறிஞ்சுகிட்டேண்டா
காசேதான் கடவுளடா

அ..காசேதான் அ..கடவுளடா
காசேதான் கடவுளடா
அ..காசேதான் அ..கடவுளடா
காசேதான் கடவுளடா....

லல் லல் லல் லா..லாலல லாலல லாலல லாலல லல லொ

அச்சடிச்ச அந்த பச்சை நோட்டுக்கு
அர்ச்சனை செய்வோம் பலராலே
மலாரலே..
ஆம் ஆஅம் ஆஅஹ்ஹ்ஹ்ஹ் ஹாம்...ஆம் ஆம் ஆஆஅம்

ஓம் ருபாய நமஹ ஓம்
அழுக்கு நோட்டு நமஹ ஹோம்
ஓம் வெள்ளி நாணயம் மஹா ஓம்
அட்லீஸ்ட் நயா பைசாய நம ஹோம்
ஆ..ஆ...ஆஹ்ம்
அச்சடிச்ச அந்த பச்சை நோட்டுக்கு
அர்ச்சனை செய்வோம் பலராலே
தேங்காய் ஒடச்சு சூடத்தை ஏத்தி
தரிசனம் செய்வோம் கிடச்சாலே

ஹா ஹா ஹாம்...ஹா ஹா ஹாம்

துட்டிருந்தா டீ அடிப்பேன் இல்லாங்காட்டி ஈ அடிப்பேன்
சோக்கா பேசி நேக்கா பாத்து பாக்கெட் அடிப்பேன்
ஹா..துட்டிருந்தா டீ அடிப்பேன் இல்லாங்காட்டி ஈ அடிப்பேன்
சோக்கா பேசி நேக்கா பாத்து பாக்கெட் அடிப்பேன்
ஹ.டாவ் அடிப்பேன் ஹ.டைவ் அடிப்பேன்
ஹ..டாவ் அடிப்பேன் டைவ் அடிப்பேன்
ஜகா வாங்கி சைட் அடிப்பேன்
பாக்கா காட்டி கைத உன்ன நோட்டாலடிப்பேன்

அ..காசேதான் அ..கடவுளடா
காசேதான் கடவுளடா
அ..காசேதான் அ..கடவுளடா
காசேதான் கடவுளடா....

ஆணடவன் தொடங்கி ஆண்டிகள் வரையில் காசேதான் கடவுளடா
அடி பட்டு ஒத பட்டு அறிஞ்சுகிட்டேண்டா காசேதான் கடவுளடா

பெத்தெடுத்த தாய் தந்தையை தவிர
பணத்தால் எதையும் பெறக்கூடும்
ஆஅஹ்ம்....ஆஅஹ்ம்...ஆஅ...ஆஅஹ்ம்... ஆஅஹ்ம்....ஆஅஹ்ம்...ஆஅ...
பெத்தெடுத்த தாய் தந்தையை தவிர
பணத்தால் எதையும் பெறக்கூடும்
லக்ஷுமி ஒருத்தி கூட இருந்தால்
லட்சியம் எல்லாம் நிறவேரும்
அஹ.. லட்சியம் எல்லாம் நிறைவேரும்

இன்னா மனுசன் இன்னா ஒலஹொம்
அண்ணேங்கிறான் தம்பிங்கறான்
கல்லா பெட்டிய கண்டான் காட்டி
சலாம் அடிக்கிறான்
இன்னா மனுசன் இன்னா ஒலஹொம்
அண்ணேங்கிறான் தம்பிங்கறான்
கல்லா பெட்டிய கண்டான் காட்டி
சலாம் அடிக்கிறான்
பேஞ்ச மழை ஹ..ஓஞ்சு போனா
ஹ.பேஞ்ச மழை ஓஞ்சு போனா
சாஞ்ச எடம் காஞ்சு போனா
பேட்டையத்தான் மாத்திக்கினு
டேரா அடிக்கிறான்

ஆணடவன் தொடங்கி ஆண்டிகள் வரையில்
காசேதான் கடவுளடா
அடி பட்டு ஒதப் பட்டு அறிஞ்சுகிட்டேண்டா
காசேதான் கடவுளடா

அ..காசேதான் அ..கடவுளடா
காசேதான் கடவுளடா
அ..காசேதான் அ..கடவுளடா
காசேதான் கடவுளடா....
Lyrics

aaNdavan thodangi aaNdigaL varaiyil
kaasaedhaan kadavuLadaa
adi pattu odha pattu aRinjukittaendaa
kaasaedhaan kadavuLadaa
aaNdavan thodangi aaNdigaL varaiyil
kaasaedhaan kadavuLadaa...an  h...
adi pattu odha pattu aRinjukittaendaa
kaasaedhaan kadavuLadaa

a..kaasaedhaan a..kadavuLadaa
kaasaedhaan kadavuLadaa
a..kaasaedhaan a..kadavuLadaa
kaasaedhaan kadavuLadaa....

lal lal lal laa..laalala  laalala laalala laalala lala lo

achchadichcha andha pachchai noettukku
archchanai seivoem palaraalae
malaaralae..
aam aaam aaahhhh haam...aam aam aaaaam

oem rubaaya namaha oem
azhukku noettu namaha hoem
oem veLLi naaNayam mahaa oem
atleast nayaa paisaaya nama hoem
aa..aa...aahm
achchadichcha andha pachchai noettukku
archchanai seivOm palaraalae
thaengaai odachchu soodaththai aeththi
dharisanam seivoem kidachchaalae

haa haa haam...haa haa haam

dhuttirundhaa tea adippaen illaangaatti ee adippaen
soekkaa paesi naekkaa paaththu paacket adippaen
haa..dhuttirundhaa tea adippaen illaangaatti ee adippaen
soekkaa paesi naekkaa paaththu paacket adippaen
ha.daav adippaen ha.dive adippaen
ha..daav adippaen dive adippaen
jagaa vaangi side adippaen
paakkaa kaatti kaidha unna noettaaladippaen

a..kaasaedhaan a..kadavuLadaa
kaasaedhaan kadavuLadaa
a..kaasaedhaan a..kadavuLadaa
kaasaedhaan kadavuLadaa....

aaNadavan thodangi aaNdigaL varaiyil kaasaethaan kadavuLadaa
adi pattu odha pattu aRinjukittaendaa kaasaethaan kadavuLadaa

peththeduththa thaai thandhaiyai thavira
paNaththaal edhaiyum peRakkoodum
aaahm....aaahm...aaa...aaahm... aaahm....aaahm...aaa...
peththeduththa thaai thandhaiyai thavira
paNaththaal edhaiyum peRakkoodum
lakshumi oruththi kooda irundhaal
latchiyam ellaam niRavaerum
aha.. latchiyam ellaam niRaivaerum

innaa manusan innaa olahom
aNNaengiRaan thambingaRaan
kallaa pettiya kandaan kaatti
salaam adikkiRaan
innaa manusan innaa olahom
aNNaengiRaan thambingaRaan
kallaa pettiya kandaan kaatti
salaam adikkiRaan
paenja mazhai ha..oenju poenaa
ha.paenja mazhai oenju poenaa
saanja edam kaanju poenaa
paettaiyaththaan maaththikkinu
daeraa adikkiRaan

aaNadavan thodangi aaNdigaL varaiyil
kaasaedhaan kadavuLadaa
adi pattu odhap pattu aRinjukittaendaa
kaasaedhaan kadavuLadaa

a..kaasaedhaan a..kadavuLadaa
kaasaedhaan kadavuLadaa
a..kaasaedhaan a..kadavuLadaa
kaasaedhaan kadavuLadaa....

Tamil Film Songs
| Home