Follow on


Old Thamizh film songs

ullam rendum ondrai ondru
Singers: T.M.Soundararajan
Music: MSV
Lyrics: Vaali
Film: Sivagamiyin Selvan (1974)
 
பாடல்

ஹே ஹெ ஹெ ஹே
ஹோ ஹொஹொ ஹோ
ராரரா ராரரா ரரரா....
ரார ரார ரார ரார ராரா

உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று
மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம்
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஹேய்

பெண்மை என்னும் தென்றல் ஒன்று
என்னை தொட்டு கொஞ்சும் இன்பம் ஓ
ஜிலு ஜிலு ஜிலு ஜிலு ஹேய்
ரார ரார ரார ரார ராரா

உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று
மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம்
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஹேய்

பெண்மை என்னும் தென்றல் ஒன்று
என்னை தொட்டு கொஞ்சும் இன்பம் ஓ
ஜிலு ஜிலு ஜிலு ஜிலு ஹேய்....

காத்திருந்தாள் ஒரு ராஜாத்தி
இரு கண்களில் மை எழுதி
கண்டு கொண்டாள் என்னை நெஞ்சில் நிறுத்தி
அவள் கோடியில் ஓர் அழகி

காத்திருந்தாள் ஒரு ராஜாத்தி
இரு கண்களில் மை எழுதி
கண்டு கொண்டாள் என்னை நெஞ்சில் நிறுத்தி
அவள் கோடியில் ஓர் அழகி

தொட்டு தொட்டு
கட்டு கதை
இட்டு சொல்லும்
பட்டு கண்கள் ஓ
குளு குளு குளு குளு ஹேய்....

ரார ரார ரார ரார ராரா

உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று
மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம்
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஹேய்....

நேற்றிரவு நல்ல பால் நிலவு
எந்தன் நெஞ்சினில் ஓர் கனவு
வந்தவள் யார் இந்த தேவதையோ
இவள் வார்த்தைகள் தேன் மழையோ

நேற்றிரவு நல்ல பால் நிலவு
எந்தன் நெஞ்சினில் ஓர் கனவு
வந்தவள் யார் இந்த தேவதையோ
இவள் வார்த்தைகள் தேன் மழையோ

செல்ல கன்னம்
வெல்லம் என்று
மெல்ல மெல்ல
கிள்ள கிள்ளஓ
கிளு கிளு கிளு கிளு ஹேய்....
ரார ரார ரார ரார ராரா

உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று
மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம்
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஹேய்....
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஹேய்....
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஹேய்....