Follow on

Old Thamizh film songs

ezhumalai vaasaa

Singer: P.Susheela (child artistes: Sridevi, Srikumar)
Music: T.V.Raju
Lyrics: Poovai Senguttuvan
Film: Kanimuthu Paappa (1972)
Cast: Jaishankar, Muthuraman, Lakshmi, Jaya


பாடல்

ஏழுமலை வாசா
எமை ஆளும் ஸ்ரீனிவாசா
ஏழுமலை வாசா
எமை ஆளும் ஸ்ரீனிவாசா
என்னாளும் துணை நீயே
ஸ்ரீ வெங்கடேசா
ஏழுமலை வாசா
எமை ஆளும் ஸ்ரீனிவாசா....

தாயில்லாத பிள்ளை
இது வாய் இல்லாத பிள்ளை....
தாயில்லாத பிள்ளை
இது வாய் இல்லாத பிள்ளை
சிறகில்லாத பறவை
இது தேடுதய்யா உறவை...
அழைக்கும் முன்னே வருவாய்
நீ கேட்பதெல்லாம் தருவாய்.....
அழைக்கும் முன்னே வருவாய்
நீ கேட்பதெல்லாம் தருவாய்
குழந்தை மனம் அறிவாய்
குறை தீர அருள் புருவாய்

ஏழுமலை வாசா
எமை ஆளும் ஸ்ரீனிவாசா
என்னாளும் துணை நீயே
ஸ்ரீ வெங்கடேசா
ஏழுமலை வாசா
எமை ஆளும் ஸ்ரீனிவாசா....

அன்பு உலகை ஆளும்
அது நல்ல நினைவில் வாழும்....
அன்பு உலகை ஆளும்
அது நல்ல நினைவில் வாழும்
கோபம் கொண்ட இதயம்
ஒரு மிருகமாக மாறும்....
மலையில் வாழும் தெய்வம்
தந்தை மனதில் வாழ வேண்டும்
மலையில் வாழும் தெய்வம்....
ஆஅ.....
மலையில் வாழும் தெய்வம்
தந்தை மனதில் வாழ வேண்டும்
பிரிந்து வாழும் நெஞ்சம்
ஒன்று சேர்ந்து வாழ வேண்டும்

ஏழுமலை வாசா
எமை ஆளும் ஸ்ரீனிவாசா
என்னாளும் துணை நீயே
ஸ்ரீ வெங்கடேசா
ஏழுமலை வாசா
எமை ஆளும் ஸ்ரீனிவாசா....



.