Follow on


Old Thamizh film songs

minnuvadhellam ponnendru enni

Jikki, Seerkazhi Govindarajan
Music: G Ramanathan
Lyrics: KD Santhanam
Film: Gomathiyin kadhalan (1955)
Cast: TR Ramachandran, Savithri, KA Thangavelu


Lyrics

J: minnuvadhellam ponnendreNNi
kaNNirundhum kurudaanaen
naan kaNNirundhum kurudaanaen

minnuvadhellam ponnendreNNi
kaNNirundhum kurudaanaen
naan kaNNirundhum kurudaanaen

SG: selvam irundhum seeroedu vaazhndhum
kaLvan ennum pazhi kondaen
en kaadhalilum thoelvi kaNdaen

selvam irundhum seeroedu vaazhndhum
kaLvan ennum pazhi kondaen
en kaadhalilum thoelvi kaNdaen

J: eNNaththilae idi veezhndhadhae..aaaa.
eNNaththilae idi veezhndhadhae
idhayathilae iruL soozhndhadhae...aaaa
kaNNiyamillaa kaLvanin vaesham
peNmaikkae izhivaanadhae

minnuvadhellam ponnendreNNi
kaNNirundhum kurudaanaen
naan kaNNirundhum kurudaanaen

SG: uNmaikkae thirai moodinaen..aaaa
uNmaikkae thirai moodinaen
urumaaRi uRavaadinaen..aaaa
uNmaikkae thirai moodinaen
urumaaRi uRavaadinaen
nambikkai konda nangaiyin uLLam
vembavae vinai thaedinaen

selvam irundhum seeroedu vaazhndhum
kaLvan ennum pazhi kondaen
naan kaLvan ennum pazhi kondaen
பாடல்

J: மின்னுவதெல்லம் பொன்னென்றெண்ணி
கண்ணிருந்தும் குருடானேன்
நான் கண்ணிருந்தும் குருடானேன்

மின்னுவதெல்லம் பொன்னென்றெண்ணி
கண்ணிருந்தும் குருடானேன்
நான் கண்ணிருந்தும் குருடானேன்

SG: செல்வம் இருந்தும் சீரோடு வாழ்ந்தும்
கள்வன் என்னும் பழி கொண்டேன்
என் காதலிலும் தோல்வி கண்டேன்

செல்வம் இருந்தும் சீரோடு வாழ்ந்தும்
கள்வன் என்னும் பழி கொண்டேன்
என் காதலிலும் தோல்வி கண்டேன்

J: எண்ணத்திலே இடி வீழ்ந்ததே..ஆஆ.
எண்ணத்திலே இடி வீழ்ந்ததே
இதயதிலே இருள் சூழ்ந்ததே...ஆஆ
கண்ணியமில்லா கள்வனின் வேஷம்
பெண்மைக்கே இழிவானதே

மின்னுவதெல்லம் பொன்னென்றெண்ணி
கண்ணிருந்தும் குருடானேன்
நான் கண்ணிருந்தும் குருடானேன்

SG: உண்மைக்கே திரை மூடினேன்..ஆஆ
உண்மைக்கே திரை மூடினேன்
உருமாறி உறவாடினேன்..ஆஆ
உண்மைக்கே திரை மூடினேன்
உருமாறி உறவாடினேன்
நம்பிக்கை கொண்ட நங்கையின் உள்ளம்
வெம்பவே வினை தேடினேன்

செல்வம் இருந்தும் சீரோடு வாழ்ந்தும்
கள்வன் என்னும் பழி கொண்டேன்
நான் கள்வன் என்னும் பழி கொண்டேன்