Follow on


Old Thamizh film songs

vettunda kayil

PA Perianayaki
Music: SV Venkatraman
Music for the film: SV Venkatraman, MS Gnaanamani
Lyrics: KR Sarangabani
Lyrics for the film: Kambadasan, Papanasam Sivan, Balasundara Kavi, KR Sarangabani, TN Rajappa, KD Santhanam
Film: Gnana Soundari (1948)
Cast: TR Mahalingam, MV Rajamma

Lyrics

vettunda kaiyil vaedhanai kondaenae
vettunda kaigaLil vaedhanai kondaenae
vidhi vasaththaalindha gadhiyai adaindhaenae
vidhi vasaththaalindha gadhiyai adaindhaenae

.............     .......maadhaavae
.............     .......maadhaavae
kumbidum karangaLai kondu chendraarae
kumbidum karangaLai kondu chendraarae

inivarum vaazhvinil inidhudan vaazhavae
inivarum vaazhvinil inidhudan vaazhavae
iNaipiriyaamalae thuNai purivaayae
iNaipiriyaamalae thuNai purivaayae

kanavilum nanavilum unai maRavaadha
kanavilum nanavilum unai maRavaadha
manam tharuvaayae maamari thaayae
manam tharuvaayae maamari thaayae
பாடல்

வெட்டுண்ட கையில் வேதனை கொண்டேனே
வெட்டுண்ட கைகளில் வேதனை கொண்டேனே
விதி வசத்தாலிந்த கதியை அடைந்தேனே
விதி வசத்தாலிந்த கதியை அடைந்தேனே

.............   .........மாதாவே
.............   .........மாதாவே
கும்பிடும் கரங்களை கொண்டு சென்றாரே
கும்பிடும் கரங்களை கொண்டு சென்றாரே

இனிவரும் வாழ்வினில் இனிதுடன் வாழவே
இனிவரும் வாழ்வினில் இனிதுடன் வாழவே
இணைபிரியாமலே துணை புரிவாயே
இணைபிரியாமலே துணை புரிவாயே

கனவிலும் நனவிலும் உனை மறவாத
கனவிலும் நனவிலும் உனை மறவாத
மனம் தருவாயே மாமரி தாயே
மனம் தருவாயே மாமரி தாயே